வைபவ் அவர் மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து கிராமமொன்றுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராமத்தில் அவர்கள் சந்திக்கும் அனைவருமே பேய்கள். அது தெரிந்ததும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பினார்களா? இல்லையா? என்பதைப்
பிரபுதேவா மனைவியை இழந்துவிட்டு மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் ஒரு காலை இழந்துவிட்ட அவருக்கு ஆறுதல் அவருடைய மகள் மட்டுமே. அந்த மகளுக்கு ஒரு வித்தியாசமான நோய். அதைச் சரிசெய்யப் பெரும் தொகை தேவைப்படுகிறது. அதற்காக பெரும் ஆபத்து எதிர்நோக்கியிருக்கும் வேலையைச் செய்து பணம் திரட்டி மகளைக் காப்பாற்ற நினைக்கிறார். அவர் நினைத்தபடி நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லும்
ஜெய்யும் அதுல்யாவும் காதலர்கள். திருமணம் செய்ய இருவீட்டாரின் சம்மதமும் கிடைக்கிறது. திருமணத்துக்காக நகை வாங்கப் போகுமிடத்தில் அந்த நகைக்கடையைக் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் வருகிறது. அந்தக்கூட்டத்தால் துப்பாக்கியால் சுடப்படுகிறார் அதுல்யா. அவர் என்னாவாகிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச்சொல்லியிருக்கும் படம்தான் எண்ணித்துணிக. மென்பொருள் துறையில் பணியாற்றும் ஒரு
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. அதேநேரம் படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதன்படி மாவீரன் படத்தில் நாயகியாக
க்ராக்ப்ரெய்ன் புரொடக்சன்ஸ்(Crackbrain Productions) தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). தொழில் நுட்பக் குழுவினர் விபரம்….. எழுத்து – படத்தொகுப்பு & இயக்கம்: சந்துரு முருகானந்தம் நடிகர்கள்: விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல்
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியன இருக்கின்றன. இவற்றில் வாடிவாசலுக்கு முன்பாக சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதற்கும் முன்பாகவே அப்படத்தின் படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ்
இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதற்கு முன் ’டிரங்க்’ என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். “ட்ரங்க்” படத்தின் நாயகன் நிஹால், விஜய் சங்கரேஷ்வராக நடிக்கிறார். மற்றும் அனந்த் நாக், வினயா பிரசாத், வி ரவிச்சந்திரன், பிரகாஷ் பெலவாடி,
இப்போது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இது விஜய்யின் 66 ஆவது படம். இப்படம் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ்த் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ்த் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திரக் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் குறுமுன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு




















