நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்’. இப்படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க, பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு
தமிழ்த் திரையுலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி இரசிகர்களைச் சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இப்படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மான்சி, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த படம் ‘ஆர்ஆர்ஆர்.மார்ச் 25 ஆம் தேதி இப்படம் வெளியானது.ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது இப்படம். இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமையை ஜீ நிறுவனம் பெற்றிருந்தது.மே 20 ஆம் தேதி முதல் ஜீ நிறுவனத்தில் எல்லா
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் முன்னோட்ட வெளியீடு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள்
ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார் அருள்நிதி. அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன் வேடம் அவருக்கு. அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் மற்ற படங்களைப் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டு படப்பிடிப்புக்குத் தயாரானார். அந்தப்படத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது ஒலிம்பியா
சோனி லிவ் (SONYLIV) ஓடிடி தளம் தனது புதிய தமிழ் இணையத் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,தி மெட்ராஸ் மர்டர் (THE MADRAS MURDER) எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த இணையத் தொடரினை சூரியபிரதாப்.எஸ், எழுதி-இயக்க,பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குநர் ஏ.எல்.விஜய் ஷோ ரன்னர் (SHOWRUNNER) ஆகச் செயல்படவுள்ளார் என்று
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையத்தில் நேரடித் திரைப்படமாக உலகளாவிய அளவில் ஒளிபரப்பு ஆகிறது.
Movie – Vattam Song – Vattam Thaan Music – Nivas K. Prasanna Cast – Sibi Sathyaraj, Andrea Jeremiah, Athulya Ravi, Vamsi Krishna Director – Kamalakannan Produced by: SR Prakashbabu, SR Prabhu Music by: Nivas K Prasanna Cinematography (DOP): PV Shankar Edited by: T. Shivanandeeswaran Production Company: Dream Warrior Pictures Music Label
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூலை 24 அன்று நடைபெற்றது. இப்படத்தை புதுஇயக்குநர் வினோத் குமார் இயக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரித்திருக்கிறார்கள். விழாவின் தொடக்கத்தில் நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்தப் படத்தில் அடி
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தில் நாயகன் வில்லன் ஆகிய இரண்டு பாத்திரங்களையும் தனுஷ்





















