பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் ஒரு மருத்துவமனைக்குள் சில மாணவ மாணவிகள் செல்கின்றனர். பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களுக்குச் சொல்வதற்காக அனைவரும் ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அதற்குள் செல்கின்றனர். அங்கு நடப்பவற்றை நேரலையாக ஒளிபரப்பும் செய்கின்றனர். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைப்
அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்கிற விமர்சனங்களைப் பெற்றுவரும் திரைத்துறையில் அவ்வப்போது சில மாறுபட்ட கதைகள் வந்து ஆசுவாசப்படுத்தும். அந்தவகையில் வந்திருக்கும் மலையாளப்படம் மகாவீர்யர். மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்விஸ்ரீவத்சவா, சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மக்களாட்சியைக்
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத்
விஷால் இப்போது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கடுத்து அவர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இப்படங்களுக்கு அடுத்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்தை
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறது. ஆம், வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறாராம் சூர்யா. தொடக்கத்தில்
ஹன்சிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி அவர் பெயர் மஹா. ஸ்ரீகாந்த்,தம்பி ராமையா,கருணாகரன்,மானஸ்விகொட்டாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்தின் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.சிறப்புத் தோற்றம் என்று சொல்லப்பட்டாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் படத்தில் அவர் வருகிறாராம்.இதனால் படம்
அண்மையில் வெளியாகி இருக்கும் இரவின் நிழல் படம், பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் கண்ணுக்குத் தெரியாத ஆளுமையாகப் படத்தை ஆக்கிரமித்துள்ளவர் கலை இயக்குநர். அப்பணியைச் செய்துள்ளவர் விஜய் முருகன்.படம் பார்த்த திரை
கமல் நடித்த விக்ரம் படத்துக்கு முன்னதாகவே, கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கமலை நாயகனாக வைத்து விக்ரம் படத்தை இயக்கிவிட்டார் லோகேஷ்கனகராஜ். இப்போது மீண்டும் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தொடங்கத்
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆஜியோர் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும்
ஜே ஆர் 7 மற்றும் சாதகப் பறவைகள் இணைந்து நம் இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதினத்தை ஒரு இசைத் திருவிழாவாக்க் கொண்டாடவிருக்கிறது. அது பற்றிய விவரம்…. 75 ஆவது சுதந்திரநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இசைத்திருவிழாவுன் போது, கடைகள்,உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து





















