Home Articles posted by cadmin (Page 223)
சினிமா செய்திகள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் – லத்தி பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் லத்தி.இது விஷாலின் 32 ஆவது படம். இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை
செய்திக் குறிப்புகள்

தமிழீழ வலி சொல்லும் சல்லியர்கள் பட இசைவிழா – தொகுப்பு

ஐசிடபிள்யூ (ICW) நிறுவனம் சார்பில் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.  சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி படவிழாவுக்கு வர இதுதான் காரணம் – கமல் பேச்சு

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார்.  இவ்விழாவினில் படத்தின் நாயகி
செய்திக் குறிப்புகள்

பட்டத்து அரசன் படத்தில் நடித்த அனுபவங்கள் – நெகிழ்வுடன் பகிரும் துரைசுதாகர்

நவம்பர் 25 அன்று வெளியான படம் பட்டத்து அரசன். ஏ.சற்குணம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராஜ்கிரண்,அதர்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாகவும் அதர்வாவுக்கு சித்தப்பாவாகவும் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் துரை சுதாகர். அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் துரை சுதாகர் கூறியதாவது….. களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம்
விமர்சனம்

பட்டத்து அரசன் – திரைப்பட விமர்சனம்

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊருக்காகக் கபடி விளையாடி வரும் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். அதே ஊர்க்காரர்கள் அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது? அதற்கு யார் காரணம்? அதை ராஜ்கிரண் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் பட்டத்து அரசன். மூத்த கபடி வீரர் பொத்தாரி என்பவரைப்
விமர்சனம்

காரி – திரைப்பட விமர்சனம்

ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்
சினிமா செய்திகள்

தனுஷ் எச்.வினோத் இணையும் புதிய படம் – விவரங்கள்

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.இவற்றில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் படத்தை அவரே இயக்கி நடிக்கப்போவதாகத் தகவல். இவற்றிற்கிடையே இன்னொரு புதியபடத்தில் நடிக்க அவர்
சினிமா செய்திகள்

உலக அளவில் வாரிசு துணிவு கடும்போட்டி – என்ன நடக்கிறது?

2023 தமிழர் திருநாளையொட்டி வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கிடையேயான போட்டிதான் இப்போதைய சூடான செய்தி. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் போட்டி கடுமையாக இருக்கிறதாம். வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. துணிவு படத்தின் வெளிநாட்டு விலை 17 கோடி என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வாரிசு
சினிமா செய்திகள்

மஞ்சிமாமோகன் மீது காதல் கொண்டது எப்படி? – கவுதம் கார்த்திக் வெளிப்படை

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம்கார்த்திக், 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார். அதன்பின் நிறையப் படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது, 1947 மற்றும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத் திரையுலகில், 1997 முதல் குழந்தை
சினிமா செய்திகள்

அதிர்ஷ்டக்கார அதர்வா தம்பி – அவர் நடிக்கும் பட விவரம்

விஜய்யின் மாஸ்டர் படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாபிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி