விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு சென்னை ஈவிபி அரங்கில் நடந்துகொண்டிருக்கிறது.ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அதில் விஜய் நடனமாடிக் கொண்டிருந்திருக்கிறார்.வெட்ட வெளியில் நடந்த அப்படப்பிடிப்பை டிரோன் மூலம் படம்பிடித்திருக்கிறது ஒரு தனியார் தொலைக்காட்சி. படப்பிடிப்பு நடக்கும்போது
நேற்று நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி மற்றும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் ஆகியோர் சந்திப்பு நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் திடீர் சந்திப்பு? என்ன நடந்தது? தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, தயாரிப்பாளர் அம்பேத்குமார் மூலம் ஒரு கதை கேட்டிருக்கிறார். அக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இந்தக்கதையில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்,ஏற்கெனவே வேண்டாமென நிறுத்தி வைத்த
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன்,
2021 ஜூன் 24 ஆம் தேதியன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்….. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப்
விஜய்யின் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை லலித்குமாரின் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ பெற்றுள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழ்நாடு உரிமை அவர் வாங்கினாலும், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் கோவை ஆகிய ஐந்து விநியோகப் பகுதிகளில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்கிறார்கள். மீதமுள்ள திருச்சி,சேலம்,
“VIJAYANAND movie’s OFFICIAL TRAILER starring Anant Nag, Ravi Chandran, Nihal, Bharat Bopanna, Siri Prahlad, Prakash Belwadi and others. The film has been brought to life by Director Rishika Sharma, produced by Dr. Anand Sankeshwar, Music by Gopi Sundar under VRL FILM PRODUCTIONS
கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிசினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்குச் சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிசினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். வணிக ரீதியிலான சாலைப்போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய்
பொருளீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காக எத்தகைய அநியாயங்களையும் அலட்சியமாகச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றிற்குத் துணைபோகும் அரசாங்கங்கள் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கொடூர பாதிப்புகள் ஆகியனவற்றை திரைமொழியில் சொல்லியிருக்கும் படம் கலகத்தலைவன். நாயகன் உதயநிதி ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்பதைத் தொடக்கக் காட்சியிலேயே காட்டி கதைக்குள்
தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.





















