Home Articles posted by cadmin (Page 226)
விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் – மலையாளப் பட விமர்சனம்

வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர நேர்மையாக உழைத்து முன்னேறவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தவறான வழியிலும் பொருளீட்டலாம் என்று சொல்லியிருக்கும் மலையாளப் படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இளம் வழக்கறிஞர் வினீத்சீனிவாசன் தன் தாயுடன் வசித்து வருகிறார். வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.
செய்திக் குறிப்புகள்

நாடு படத்தில் மஹிமாநம்பியார் நாயகியானது எப்படி?

‘எங்கேயும் எப்போதும்’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் சரவணன் இப்போது இயக்கியுள்ள படம் நாடு.இந்தப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க,மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தை சன் பிக்சர்ஸ் கைவிட்டது ஏன்?

நவம்பர் 10 அன்று பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் முதல்பார்வை வெளியானது. அப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அடுத்தமாதம் அதாவது 2022 டிசம்பரில் அப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த முதல்பார்வை வடிவமைப்பைப் பார்த்த திரையுலகினர் அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வி, இது சன்பிக்சர்ஸ்
Uncategorized விமர்சனம்

பரோல் – திரைப்பட விமர்சனம்

வெறுப்பை விதைப்பதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்று விஜய்சேதுபதி குரலில் தொடங்கும் பரோல் திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்திருக்கிறது. கோவலன் கரிகாலன் ஆகியோரது அம்மா ஆராயி ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல அடுக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையால் படம் சுவாரசியமாக நகர்கிறது. கரிகாலனாக நடித்திருக்கும் லிங்கா, கோவலனாக நடித்திருக்கும்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மகிழ்திருமேனிக்கு உதயநிதி பாராட்டு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடகத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் கலையரசன் பேசியதாவது…, இந்தப்படத்தில்
சினிமா செய்திகள்

மம்முட்டி கேட்ட ஐந்துகோடி – ஆர்யா படக்குழு அலறல்

நடிகர் ஆர்யாவின் 34 ஆவது படம் அக்டோபர் 9 ஆம் தேதியன்று பூசை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. முத்தையா இயக்கும் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார்
சினிமா செய்திகள்

ஏஜெண்ட் கண்ணாயிரம் எப்படிப்பட்ட படம்? – இயக்குநர் விளக்கம்

2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் கதைக்கருவை மையமாகக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்,ஏஜெண்ட் கண்ணாயிரம். இந்தப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா
செய்திக் குறிப்புகள்

திருமணம் குறித்து அசோக்செல்வன் வெளிப்படைப் பேச்சு

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களைத் தேர்ந்தெடுத்து,வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி இரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோகத் தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது. ஓ மை கடவுளே, மன்மத லீலை ஆகிய வெற்றிப்படங்களைத்
சினிமா செய்திகள்

தனுஷ் வரவில்லையாம் விஜய்சேதுபதி வருகிறார்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தேதியில் அப்படம் வெளியாகாது என்று அப்படக்குழுவினரைத் தவிர அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அந்தத் தேதியில் விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ஒரு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இயக்குநர்
சினிமா செய்திகள்

கமல் இப்படிச் செய்யலாமா? – கடுங்கோபத்தில் லைகா

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அந்நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லிப் பெரும் தொகை பெற்றுள்ளார் கமல்ஹாசன்.  தலைவன் இருக்கிறான் என்று அப்படத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக அறிவிப்பெல்லாம் செய்தார்கள். ஆனால்,