Home Articles posted by cadmin (Page 228)
விமர்சனம்

லவ் டுடே – திரைப்பட விமர்சனம்

காதலில் நம்பிக்கை வேண்டும் என்று சொல்லியிருக்கும் படம் லவ்டுடே. நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார்.
விமர்சனம்

பனாரஸ் – திரைப்பட விமர்சனம்

ஓர் அழகான காதல்கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல்  டைம்லூப் வகை திரைக்கதையையும் கலந்து வெளிவந்திருக்கும் படம் பனாரஸ். நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக் குழம்பி நிற்கும் நேரங்களிலும் தேர்ச்சி பெறுகிறார். நாயகி சோனல் மாண்ட்ரியோ அழகும்
சினிமா செய்திகள்

அனிருத் கேட்ட பத்து கோடி – அதிர்ந்த நிறுவனம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகிய முன்னணி நடிகர்கள் உட்பட தமிழின் முக்கியமான கதாநாயகர்கள் படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறார். இப்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான்
காணொளி வீடியோ

காதலி கைப்பேசி காதலனின் கையில் – அறிவுமதியின் காதல் பாடல் காணொலி

காதலன் கைப்பேசி காதலியின் கையில் காதலி கைப்பேசி காதலனின் கையில் ஒருமணி நேரம் மாற்றிக்கொள்ள உடன்படும் காதலர் உண்டா? உண்டா? உண்டா? உண்டா? சொல்லுங்கள்.
காணொளி வீடியோ

காம்ப்ளக்ஸ் படத்தின் கத்திக் கூவுது பாடல் – வெங்கட்பிரபு வெளியிட்டார்

Here is the soulful first single “Kaththi Koovudhu Kadhal” from ‘Complex’ movie starring Venkat Senguttuvan, Ivana, Aradhya, MS Baskar, ‘Aadukalam’ Naren and others. Directed by Mantra Veerapandian. Music composed by Karthik Raaja,Lyrics – Gnanakaravel, Singers – G. V. Prakash & Saindhavi
சினிமா செய்திகள்

மணலைக் குவித்து விசிலடித்து டெண்ட் கொட்டாயில் படம் – கேரளாவில் ஆச்சரிய அனுபவம்

கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனூரின் சட்டமன்ற உறுப்பினர் சஜி செரியான் முயற்சியில், கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (கே. எஸ். எஃப். டி. சி), திரைப்பட அகாடமி மற்றும் கலாச்சாரத் துறையின் உதவியுடன் நடந்துள்ள ஒரு செயல் திரைப்பட இரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறது. நீங்கள் நாற்பது வயதைத் தாண்டியவராக இருந்தால் டெண்ட் கொட்டாய், டூரிங் டாக்கீஸ் என்கிற பெயர்களில்
சினிமா செய்திகள்

வெளிப்படையாக துணிவு மறைமுகமாக வாரிசு – இதுதான் இப்போதைய பேச்சு

தெலுங்கு இயக்குநர் வம்சிபைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் வாரிசு. இப்படம் 2023 பொங்கல்நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத், மஞ்சுவாரியர் உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் துணிவு. இப்படமும் 2023 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. துணிவு படத்தைத்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வெற்றி – தொடரும் கொண்டாட்டங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உட்பட பலர் நடிப்பில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால், அப்படக்குழுவினர் தொடர்ந்து விருந்துகள் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். படத்தில் நடித்த நடிகர் நடிகையர்கள் உள்ளிட்ட
செய்திக் குறிப்புகள்

நித்தம் ஒரு வானம் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கவேண்டும் – ஏன்?

நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் பசம் நித்தம் ஒரு வானம். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்தப்படத்தை அறிமுக
சினிமா செய்திகள்

ஆர்யாவின் அலட்டல் – கார்த்தியிடம் போன நல்ல கதை

சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில்