சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட
பாவலர் அறிவுமதி பல்லாண்டுகளாக கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றும் போது தற்கால காதல் குறித்து ஒரு பாடலைப் பாடுவார். அப்பாடலுக்கு இசைவடிவ்ம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். தீபக் ப்ளு, நின்சி வின்செண்ட் ஆகியோர் குரல்களில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது. இப்பாடலின் முன்னோட்டத்தை இயக்குநர் லிங்குசாமி வெளியிட இயக்குநர் சசி பெற்றுக்கொண்டார். அப்பாடல் குறித்து
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 4
நடிகர் விஜய் இப்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படமான வாரிசு படம் 2023 பொங்கல் நாளன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து விஜய் நடிக்கும் விஜய் 67 படத்தின் வேலைகளும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. விஜய் 67 படத்தை மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். ஏற்கெனவே விஜய்
தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி. வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4
எங்கள் மண் எங்களுக்கே எனும் மண்ணுரிமைப்போராட்டத்தை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான காந்தாரா மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அதற்கு இணையாக மலையாளத்தில் வெளியாகி வரவேற்புப் பெற்றிருக்கும் படம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு. தொப்பையும் தொந்தியுமாய் இருப்பதோடு எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. கேரளாவின் கண்ணூர்
காதல் படங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். காலங்களில் அவள் வசந்தம் எவ்விதம்? வருடத்துக்கு ஒரு பெண்னைக் காதலித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் ஆகிவிடுகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி சொல்கிறார். அதிர்ந்து போகும் அவர், அதற்குப் பின் என்ன முடிவெடுக்கிறார்?
பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார்.
கவிஞர் கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்த கவிஞர் கபிலன் கடந்த ஐம்பது நாட்களாக மகள் மற்றும் மகள் நினைவுகளுடனே இருந்தார். மகள் கவிதைகள், மகள் பெயரில் அறக்கட்டளை என்றே இருந்துவந்த அவருக்கு நேற்றைய நாள் ஆறுதலாய் அமைந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் படத்தின் பெரும் வெற்றிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு விருந்து
கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் லவ்டுடே. இப்படத்தின் மையக்கதை பாவலர் அறிவுமதியின் பாடல்வரிகளிலிருந்து எடுக்கப்பட்டதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி நமது இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, கோயம்புத்தூரிலிருந்து ஈசன் என்பவர் எழுதிய ஒரு கடிதம் நமக்கு வந்துள்ளது. அதில்…. உங்கள் செய்தியைப் பார்த்தேன். கவிஞர்





















