நேரம்,பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் ஏழாண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் கோல்டு. இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர். ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித்
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள். நன்கு படிக்கவைத்து
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை. அதேகாலத்தில் கேரளமாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யாலட்சுமிக்கும் அவர் வீராங்கனை என்பதாலேயே மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஆயிரம் பொய்
ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாதபடி பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி
நிவின்பாலி, சாய்பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம்.அப்படத்துக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில்
இந்திய ஒன்றியத்தின் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.இப்படத்துக்கு இசை இளையராஜா. ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிகபட்சம் அறுபது நாட்கள் படப்பிடிப்பு உடனே வெளியீடு என்று பேசித் தொடங்கப்பட்ட இப்படம் இன்னும் முடியவில்லை. முதலில் கதாநாயகன்
தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை செவன்ஸ்கிரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்தப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் வில்லன்களாக இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் கெளதம்மேனன் அல்லது இயக்குநர்
சன் தொலைக்காட்சியில் டிசம்பர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நெடுந்தொடர் இனியா. இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய தொடரில், கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்குக்
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூத்த இயக்குநர்களுடன் இணைவதைவிட இதுபோன்ற புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான் நல்லது என நினைத்து இவற்றை ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.





















