ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர்தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் லத்தி. விஷால் நடித்திருக்கும் இப்படத்தை புதுஇயக்குநர் ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில்
சூர்யாவின் 42 ஆவது படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படம் ஆகிய பெருமைகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு,
முழுக்க முழுக்க கனடா நாட்டில் தயாரான தமிழ்த்திரைப்படம் ஹை 5. மனித உறவுகளின் மேன்மைகளைப் பேசும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஆர்.எஸ்.ரவிப்ரியன். திருநெல்வேலி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். படிப்புக்காக வெளிநாடு போனவர், அங்கேயே இசையமைப்பாளராக ஆகிவிட்டார். இருபதாண்டுகளுக்கு முன்பாகவே எஸ்பிபி உட்பட 22 புகழ்பெற்ற
ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க,சாய்குமார்,கருணாஸ், வினய் ராய், அன்னையா,அருண் பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா,தீனா (தினேஷ்), தங்கதுரை, லட்சுமி சங்கர்,தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார்.சச்சின், ரமேஷ் திலக், செல்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி
2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இப்போது அவருடைய இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், வடிவேலு, சுபிக்ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
கன்னடத்தின் முதல் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் எனும் பெருமையுடன் வந்திருக்கும் படம் விஜயானந்த். பதிப்புத்துறையில் இருக்கும் அப்பா வழியில் அத்துறையில் ஈடுபடாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேவரின் வாழ்க்கைக் கதை உண்மைக்கு மிக நெருக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளது. அவருடைய வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், அவராகவே
பெரிய தொழிலதிபரான ராம்கி ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தித் தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு சலசலப்பு வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அதை ஒரு திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது.பயத்தினால் ஒருவர்
நாம் அன்றாடம் தெருக்கூட்டும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம் குப்பை அள்ளும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம், நாம் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அவர்கள் வாழ்நிலையைப் பார்த்து அதை நமக்கும் காட்டி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் தீபக். படித்துப் பட்டதாரியாகி வேலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்கி அம்மாவை ஓய்வாக வைத்திருக்க விரும்பும் இளைஞன் திடீரென மரித்துப்போகிறான்.அவனுடைய
ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,நடிகை வாணி போஜன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” (Love). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நவம்பர் 6 அன்று நடந்தது. இவ்விழாவினில் படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ் பேசியதாவது…..
ஆஹா தமிழ் நிறுவனமும் தயாரிப்பாளர்கள் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரின் மகிழ் மன்றம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ரத்தசாட்சி. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினைத் தழுவி உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன்





















