நம்பர் ஒன் நடிகர் யார்? என்கிற விவாதங்கள் சூடு பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட விஜய் அடுத்தபட வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். டிசம்பர் 24 அன்று வாரிசு படத்தின் இசைவெளியீட்டுவிழா பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது.அதோடு தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் வாரிசு
எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவே இல்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181. ஒரு திரைப்பட இயக்குநர் புதிய திரைக்கதை எழுதுவதற்காக ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பண்ணைவீட்டுக்குப் போகிறார். கூடவே அவர்
2023 பொங்கல் திருநாளையொட்டி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் துணிவு படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெற்றுள்ளார். சென்னை,
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா.நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சண்முக ராஜ்.
எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறவர்கள் அரசியல்கட்சித் தொண்டர்கள்.அவர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம்தான் கட்சிக்காரன்.கட்சித் தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன்,அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் இழப்பீடு கேட்பதும்தான் கதை. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் அப்பாவி
அகம்புறம்,தீநகர்,காசேதான் கடவுளடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “மான் வேட்டை”. இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு விஜய் வில்சன், வசனம் எழுதியிருப்பவர் வேலு சுப்பிரமணியம், படத்தொகுப்பு செய்திருப்பவர் சுதா, லக்ஷ்மணன், விவேகா, சொற்கோ கருணாநிதி, ஏக்நாத் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்தனர். அந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரிய வசூலையும் பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம்பாகத்தை
கத்துக்குட்டி,உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ்
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார்.இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.இந்தி நடிகை கங்கனாரணாவத், ராதிகா சரத்குமார், சுபிக்ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.





















