வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள்,அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வாழ்க்கையில் இருக்கும் கல்லூரிமாணவிகள், அந்த மாணவிகளின் ஆசையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதர்கள் ஆகியோரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையைக் கொண்ட படம் என்ஜாய். வசதியான வீட்டுப் பையன்களாக மதன்குமார்,
கதாநாயகர்கள் காவல்துறை வேடம் ஏற்கிறார்கள் என்றால் உயரதிகாரி வேடமாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் உதவி ஆய்வாளராகவாவது வருவார்கள். ஆனால், காவல்துறையின் மிக அடிநிலையில் இருக்கும் காவலர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஷால். இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராக தாடி மீசையுடன் ரொம்ப அப்பாவியாக வருகிறார் விஷால். இடைநீக்கம் இரத்து செய்து மீண்டும் வேலையில் சேரும்போது காட்டும் துடிப்பு
நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினைந்து வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷா. நயன்தாராவின் அப்பா சத்யராஜ். வினய் மருத்துவராக இருக்கிறார். உயர்நடுத்தர வர்க்கக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா வருகிறது. வினய் மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் பார்க்கிறார். பல உயிர்களைக் காப்பாற்றிய அவரையும் கொரோனா பலி கொள்கிறது. துடித்துப் போகிறது குடும்பம். மகள்
ரஜினிகாந்த் இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கடுத்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கிடையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும்
அருள்நிதி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படம் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில், அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் மூர்க்கன் மற்றும் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டிகாலனி 2 ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இப்போது இன்னொரு புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அருள்நிதி. ரோமியோ
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதன்காரணமாக. சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலுவை நீக்கும் முடிவை அப்படக்குழு எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு படத்திலிருந்தும் வடிவேலுவை நீக்கும் முடிவை எடுத்திருக்கிறார்களாம். விஜய்சேதுபதி நடித்த ஒருநல்லநாள்பாத்துசொல்றேன் படத்தை இயக்கியவர் ஆறுமுககுமார்.
லைகா நிறுவனம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி இலண்டனில் மிகப்பெரிய விருந்து கொண்டாட்டம் நடத்துவது வழக்கம்.அதற்காகப் பல்வேறு நாடுகளில் லைகாவில் பணிபுரிபவர்களை அழைத்துச் சென்று விருந்து கொடுப்பார்கள். திரைப்படத் தயாரிப்பில் அவர்கள் இறங்கியதிலிருந்து தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் அவ்விருந்தில் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய்.அது விஜய்யின் 67 ஆவது படம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு 2023 சனவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது. 67 ஆவது படத்தின்
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் சரவணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ராங்கி. த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் டிசம்பர் 30 ஆம்
நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. கடின உழைப்பால் அந்தோணிதாசன் இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறார். தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப்போலவே





















