Home Articles posted by cadmin (Page 206)
சினிமா செய்திகள்

கபிலனின் நினைவிருக்கா – ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய முதல்பாடல்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர்
சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 அறிவித்தபடி வெளியாகுமா?

2016 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார். காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள்

நாட்டு நாட்டு பாடல் – கீரவாணி மற்றும் சந்திரபோசுக்கு ஆஸ்கர் விருது

அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம்
சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது

அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்போது (மார்ச் 13,2023 காலை) நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் 95 ஆவது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறந்த ஆவணப்பட குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த லைகா நிறுவனம்

ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெற்றது. மதிப்புமிக்க இந்த 16 ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பெரும் வரவேற்பையும் மாபெரும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) சிறந்த திரைப்படம் என்கிற பிரிவில் பரிந்துரை பெற்றது. மேலும், சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர்
சினிமா செய்திகள்

சம்பளம் வரவில்லை செலவு செய்த பணமும் வரவில்லை – ஆர்யா தவிப்பு

முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இதானி உட்பட பலர் நடிக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார். இந்தப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதன்பின் அந்நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்தது. அக்டோபர் 9 ஆம் தேதியன்று
சினிமா செய்திகள்

நினைத்ததை நடத்திய சிம்பு – நலம்விரும்பிகள் உற்சாகம்

சிம்புவின் 48 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தேசிங்குபெரியசாமி இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப்போவது வேறு இயக்குநர்கள், தயாரிக்கப்போவது வேறு தயாரிப்பு நிறுவனங்கள் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ராஜ்கமல் நிறுவனத்தில் அவர் நடிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி
சினிமா செய்திகள்

டான் சிபிச்சக்ரவர்த்தி கேட்ட சம்பளம் – தெறித்து ஓடிய தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டான் படத்தை இயக்கியிருந்தவர் சிபிசக்ரவர்த்தி. அது அவருடைய முதல்படம். முதல்படமே சுமார் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்த படமாக அமைந்ததில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இரண்டாவதுபடத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அமைத்த திரைக்கதை மற்றும் அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அந்த
விமர்சனம்

அகிலன் – திரைப்பட விமர்சனம்

எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது என்று நினைத்த ஜெயம்ரவிக்கு இந்தப்படத்தில் வில்லன்கள் வேலை செய்யும் கரடுமுரடான வேலை.அதற்கும் நான் சளைத்தவனில்லை என்று சொல்லுமளவுக்கு எல்லாக்காட்சிகளிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார் ஜெயம்ரவி. கடல், கப்பல், கடத்தல் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாய அக்கறையுடன் உலக அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

கவனம் ஈர்க்கும் முதல்பார்வை – சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி

நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவித்துள்ளது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ்.