Home Articles posted by cadmin (Page 208)
சினிமா செய்திகள்

சசிகுமாரும் எஸ்ராவும் சொன்னது அப்பட்டமான பொய் – சான்றுடன் சாடும் எழுத்தாளர்

புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ச்சிகுமார் நாயகனாக நடித்து வெளியான அயோத்தி படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. இதைத்தொடர்ந்து எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், இந்தக்கதை அவர் எழுதியதென்றும் திரைப்படத்துக்கென்றே எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் எழுத்தாளர்
செய்திக் குறிப்புகள்

பியூட்டி பட இயக்குநர் ஆனந்தசிவா நன்றி மறவாதவர் – பாக்யராஜ் புகழாரம்

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘பியூட்டி’. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக ரிஷி நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை கரீனா ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்
செய்திக் குறிப்புகள்

அகிலன் படத்தின் கேப்டன் தயாரிப்பாளர் சுந்தர் – இயக்குநர் வெளிப்படை

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் என்.கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் அகிலன். இப்படத்தில், பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம்மார்ச் 10 அன்று
செய்திக் குறிப்புகள்

எஸ்டிஆர் உடன் நடித்தது எனக்குப் பெருமை – கவுதம்கார்த்திக் பேச்சு

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘பத்துதல’. இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது. நிகழ்வில் இயக்குநர் ஓபிலி
செய்திக் குறிப்புகள்

ஹரிஷ்கல்யாண் நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை இன்று (மார்ச் 3,2023) நடைபெற்றது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய
விமர்சனம்

அயோத்தி – திரைப்பட விமர்சனம்

இங்கிருப்பவர்கள் காசிக்குப் போக ஆசைப்படுவார்கள் காசியில் இருப்பவர்களுக்கோ இராமேஸ்வரம் வர ஆசை. ஒரு தீபாவளி நாளில் இராமேஸ்வரத்துக்கு வரும் வட இந்தியக் குடும்பம் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திப்பதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளும்தாம் அயோத்தி படம். வட இந்தியக்குடும்பத் தலைவராக நடித்திருக்கும் யஷ்பால் குடும்பத் தலைவியாக வரும் அஞ்சு அஸ்ராணி, மகளாக நடித்திருக்கும் பிரீத்திஅஸ்ராணி
விமர்சனம்

அரியவன் – திரைப்பட விமர்சனம்

பெண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பாலியல் சிக்கல்கள அதன் விளைவுகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் படங்கள் வரிசையில் சேரும் படம் அரியவன். அறிமுக நாயகன் இஷான் கபடி வீரராக இருப்பது அவர் செய்யும் செயல்களுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. சண்டைக்காட்சிகளை நன்றாகச் செய்வதோடு இல்லாமல் காதல் காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார் நாயகன் இஷான்.
சினிமா செய்திகள்

அஜீத்தா? ரஜினியா? – விவாத முடிவில் வந்த அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார் – வரலட்சுமி சான்றிதழ்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘கொன்றால் பாவம்’. இத்திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1, 2022) நடந்தது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசியதாவது….. கொன்றால்
சினிமா செய்திகள்

அகிலன் படக்குழு மகிழ்ச்சி – காரணம் என்ன?

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.இவற்றில் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி கதாபாத்திரம். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட்