ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப்ரங்கநாதன் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்து வெளியான படம் லவ்டுடே. ஏழு கோடியில் தயாரான அந்தப்படம் எழுபது கோடி வசூலித்து சாதனை படைத்தது என்பார்கள். அந்தப்படத்தை இந்தியில் எடுக்க விரும்பி அதன் உரிமையைக் கேட்டிருக்கிறார்கள். இந்தியில் இந்தக்கதையில் அமீர்கான்
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் ஆகியோர்நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா
நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர் நடித்துள்ள படம் தக்ஸ். ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார். க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிற இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி இராமசாமி தலைமையிலான அணி அப்படியே போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அணியில் புதிதாக ஒரு பிரபலம் இணையவிருக்கிறாராம். அவர்? லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி தமிழ்க்குமரன். இவர்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார். நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(பிப்ரவரி 19)அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. இந்தத் தகவலை மயில்சாமியின் மகன் அன்புமயில்சாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் ஜனவரி 26, 2023 அன்று வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின்
இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் அதை யாருமே மதிப்பதில்லை. இந்நூற்றாண்டின் மாபெரும் வியாபாரப் பொருளாகியிருக்கிறது
சிவபக்தர் செல்வராகவன், அதிரடியாகச் சில கொலைகள் செய்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி நட்டி, தன் அண்ணன் மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் இணைகிறார்கள்.அது எதனால்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பகாசூரன். முந்தைய படங்களில் ஒரு சார்பெடுத்துப் பேசிய இயக்குநர் மோகன்ஜி, இந்தப்படத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான சிக்கலைப் பேச
இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றது.அதனால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. அவருடைய தேர்வு நடிகர் மாதவன்.அடுத்த படம் மாதவனுடன் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த





















