ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம்,கல்பாத்தி எஸ்கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ்த் திரையுலகில் நீண்ட இடைவேளைக்கு
தமிழ்தித்ரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். ‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சித் தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில்
8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது. அதுகுறித்த செய்திக்குறிப்பு…… இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது. நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும்,
விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கும் இந்தப்படத்துக்கு இசை இளையராஜா. ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் இரண்டுபாகங்களாக வெளிவரவிருக்கின்றன. இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை
தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதுகுறித்து,தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதி அரசர் கே.வெங்கட்ராமன் ( உயர்நீதிமன்ற நீதிபதி) வெளியிட்டுள்ள அறிக்கை……. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023–2026ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதி எண்
கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கணேஷ்கே.பாபு இயக்கத்தில் உருவான படம் டாடா. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த இப்படம் பிப்ரவரி 10 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதேநேரம் படம் வெளியான அன்றே, இயக்குநர் கணேஷ்கேபாபு, அடுத்த படத்தை இயக்க லைகா நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டார். அடுத்த படத்துக்கான கதை என்ன என்பது முடிவு செய்யப்படவில்லை,
அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டுத் தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்… அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் என்னுமிடத்தில் நண்பன் குழும
இரு கோடுகள், விஸ்வாசம் இந்த இரண்டையும் எடுத்து ஒரு ஜாரில் போட்டு மிக்சியில் அரைத்தால் கிடைக்கும் ஜூஸ்தான் டாடா. ஆனால் இதில் கலக்கப்பட்டுள்ள சுவை வேறு மாதிரியானது. அதைத்தான் டாடா வேறுபடுத்திக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கவினும் அபர்ணா தாசும் காதலிக்கிறார்கள். இதில் அபர்ணா கர்ப்பமாகிறார். இருவரையும் அவரவர் குடும்பங்கள் கைகழுவி விட, நண்பர்கள் உதவியுடன் ஒரு
பிப்ரவரி 17 ஆம் தேதி தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற ல்லித்குமார், எல்லாப்பகுதிகளிலும் வியாபாரம் செய்துவிட்டார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விநியோகஸ்தர் என்கிற அடிப்படையில் வாத்தி வெளியாகவிருக்கிறது. அதேநாளில், மோகன்ஜி
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கார்த்திக் சிங்கா, அந்த இல்லத்துக்குக் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம். இதற்குள் காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். நாயகன் கார்த்திக்சிங்கவுக்கு காதல், சண்டை, பாசம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்





















