September 29, 2026
Home Articles posted by cadmin (Page 106)
விமர்சனம்

கங்குவா – திரைப்பட விமர்சனம்

ஒவ்வொருவருக்கும் பல பிறவிகள் உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட கதை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவா எனும் அரசனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இப்போதும் நடக்கிறது. அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் படம். 1070 ஆம் ஆண்டில் பெருமாச்சி எனும் நிலப்பரப்பின் தலைவராக
சினிமா செய்திகள்

இயக்குநர் நெல்சனின் செயற்கரிய செயல் – வியந்து போற்றும் திரையுலகம்

கோலமாவு கோகிலா,டாக்டர்,ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரித்த முதல்படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கிய முதல் படம். இப்படத்தில் கவின் நாயகனாக நடித்திருந்தார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்கும் கவின் படம் – நடந்தது என்ன?

நடிகர் கவின் இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் புதுஇயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் மற்றும் லோகேஷ் கனகராஜின் உதவியாளரும் பாடலாசிரியராக அறியப்பட்டவருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொண்டிருந்தார்.இவற்றில் மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு கடந்த
சினிமா செய்திகள்

கடைசிநேர சோதனையில் கங்குவா – மீண்டு வருமா?

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கங்குவா.இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன.திரையரங்க முன்பதிவுகள் முழுவீச்சில்
செய்திக் குறிப்புகள்

ஆகாஷ் முரளி அதிதி ஷங்கர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது எப்படி? – விஷ்ணுவர்தன் விடை

அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்துடன் பில்லா,ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன்பின் இப்போது, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன் இயக்குநர் சினேகாவின் கணவர் எனப் பல பெரிய அடையாளங்களைக் கொண்ட ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார்.
செய்திக் குறிப்புகள்

டி 55 பட நிகழ்வில் வெற்றிமாறன் மாலையுடன் நிற்பது ஏன்?

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.அப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வெளியான இன்றே தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அப்படம் குறித்த செய்திக்குறிப்பு… கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55 தனுஷ் நடிப்பில்,
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் படம் கங்குவா – சூர்யா உறுதி

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது… சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை
சினிமா செய்திகள்

தக்லைஃப் வெளியீடு ஏழு மாதங்கள் தள்ளிப்போனது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் முத்தையா அருள்நிதி இணையும் படம் – விவரம்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாட்களோடு நின்றிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.ஆகஸ்ட் மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொன்னார்கள்.ஆனால் நடக்கவில்லை. அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா
சினிமா செய்திகள்

டி.இமானின் புதிய பயணம் – விவரம்

2002 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் டி.இமான்.அப்போதிருந்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் வள்ளிமயில், சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 2கே லவ் ஸ்டோரி,பிரபுசாலமன் இயக்கும் மாம்போ உள்ளிட்ட பல படங்களுக்கு