September 29, 2026
Home Articles posted by cadmin (Page 104)
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம் – விவரம்

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் இலட்சியமாகக் கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனை படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும் என்பதையே இலட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார். ஆம்,
சினிமா செய்திகள்

ஷங்கரின் கேம்சேஞ்சர் – தமிழ்நாடு வியாபாரத்தில் அதிரடி மாற்றம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.இவர்களோடு அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தைத் தயாரித்துள்ளார். தமன்
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத் இரசிகர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் – விவரம்

ஆர்.ஜே.பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

சித்தார்த் மீது கோபம் – தயாரிப்பாளர் வெளிப்படை

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கியுள்ள படம் மிஸ் யூ. இப்படத்தில் நாயகனாக சித்தார்த்தும் நாயகியாக ஆஷிகா ரங்கநாத்தும் நடித்துள்ளனர்.இவர்களுடன் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்
விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரைக் கேட்கும்போதே இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணம் வரும்.அதற்கேற்ப சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமிக்கு மூன்று மகள்கள்.நான்கு பெண்கள் கொண்ட இந்தக் குடும்பத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம் சிக்கல்.அதற்காக வழக்குரைஞர் பிரபுதேவாவைச் சந்திக்கப் போனால் அங்கு அதற்குமேல் ஒரு பெரும்
விமர்சனம்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – விமர்சனம்

காதல் கதைகள் விதவிதமாக வந்துவிட்டன.இந்தப் படத்தில் சின்னப் பிரச்சினையால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர முயல்கிறார்கள்.ஆனால் அதற்கு பல்வேறு தடைகள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன்,தன் வேடத்தை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார்.இளமைத் துள்ளலுடன்
விமர்சனம்

ஜீப்ரா – திரைப்பட விமர்சனம்

தனியார் நிதிநிறுவனங்களைக் காட்டிலும் வங்கிகளில் சேமிப்பது நல்லது என்கிற கருத்து உண்டு.வங்கிகளில் இருக்கும் நம் பணத்தின் நிலைமை என்ன? என்பதை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் ஜீப்ரா. தெலுங்கு மொழிமாற்றுப்படமான இதில் நாயகனாக சத்யதேவ் நாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக டாலி தனஞ்செயா,முக்கிய வேடமொன்றில் சத்யராஜ் நடித்திருக்கிறார். நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில்
விமர்சனம்

லைன்மேன் – திரைப்பட விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள உப்பளத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனிதம் பேசி வெளியாகியிருக்கும் படம் லைன்மேன். மின்சாரவாரிய தொழிலாளரைக் குறிக்கும் சொல்லை இப்படத்தின் பெயராக லைன்மேன் பெயரை வைத்திருக்கிறார்கள்.அந்தப் பெயருக்குரியவராக சார்லி நடித்திருக்கிறார்.அவர் மின்வாரிய ஊழியராக இருக்கிறார்.மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நினைக்கும் அவருடைய மகன்
சினிமா செய்திகள்

மல்டி ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன் – விவரம்

சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.விட்டு விட்டு நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் வரை நடக்க வேண்டியிருக்கிறதாம்.அண்மையில் இப்படத்தின் ஒருகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அதற்கு அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்க ஒரு மாதம் ஆகும் என்கிறார்கள். இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து டான் பட இயக்குநர்
விமர்சனம்

பணி – திரைப்பட விமர்சனம்

ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல் வெடிக்கிறது.அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் பணி திரைப்படம். முதன்மை நாய்கனாக நடித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜே இயக்கியிருக்கிறார்.அவரது பாத்திரப்படைப்பும் அதில்