September 29, 2026
Home Articles posted by cadmin (Page 103)
விமர்சனம்

பாராசூட் – இணையத்தொடர் விமர்சனம்

குழந்தைகளுக்கான படம் மற்றும் தொடர்கள் வருவது மிகக் குறைவு.அவ்வப்போது ஏதாவதொன்று வந்து கவனத்தை ஈர்க்கும்.அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் இணையத் தொடர் பாராசூட். இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர்,கிருஷ்ணா,கனி,காளி வெங்கட்,பவா செல்லதுரை,சரண்யா ராமசந்திரன் ஆகியோரோடு சக்தி என்கிற
விமர்சனம்

சொர்க்க வாசல் – திரைப்பட விமர்சனம்

நம் உலகத்துக்குள் இன்னொரு உலகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறைச்சாலையை மையமாகக் கொண்ட கதை. சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மற்றும் அதிர வைக்கும் காட்சிகளோடு வெளியாகியிருக்கும் படம் சொர்க்க வாசல். செய்யாத குற்றத்திற்காக சிறை செல்கிறார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.அங்கு, உயரதிகாரிக்கும் சிறையிலும் தன் இராஜ்யத்தை நடத்தும் மூத்த கைதிக்கும் நடக்கும்
விமர்சனம்

மாயன் – திரைப்பட விமர்சனம்

சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற வேகத்தோடு, தான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தில் தனக்கு வரும் அவமதிப்புகளைக் கூடத் தாங்கிக் கொண்டு பணியாற்றுகிறார் ஓர் இளைஞர். அவருக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதில் இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்றொரு செய்தி.முதலில் அதை அவர் நம்பவில்லை.அதன்பின் அவர் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் அதை நம்ப வைக்கிறது.அதன் விளைவாக, இதுவரை
சினிமா செய்திகள்

பொங்கல் போட்டியில் இணைகிறது வீரதீரசூரன் – விவரம்

விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், இபோது விக்ரம் நடிக்கும் வீரதீரசூரன் படத்தை இயக்குகிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு
செய்திக் குறிப்புகள்

விடுதலை 2 வேற மாதிரி – சிலாகித்த இளையராஜா

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 26 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராஜீவ் மேனன் பேசியதாவது…., ’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர்
செய்திக் குறிப்புகள்

அமைதி வறுமை போராட்டம் – சைலண்ட் இயக்குநர் வெளிப்படை

இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் டி.சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “சைலண்ட்”. உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவன் இருக்கும் படத்தில், தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்குக் காரணம் இவைதாம் – விவரிக்கும் கட்டுரை

நிச்சயமாக என் தந்தை ஒரு பெரிய மனிதர்.சினிமாவுக்கு அவர் அளித்த நம்பமுடியாத பங்களிப்புகளுக்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் சொல்கிறேன். தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. தயவுசெய்து இதுபோன்ற தவறான தகவல்களில் ஈடுபடுவதையோ அல்லது பரப்புவதையோ
செய்திக் குறிப்புகள்

கண்கலங்கிய சி.வி.குமார் ஆறுதல் சொன்ன மிர்ச்சி சிவா – சூதுகவ்வும் 2 பட நிகழ்வு

இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
செய்திக் குறிப்புகள்

இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை – சத்யராஜ் வியப்பு

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக நவம்பர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. பத்மஜா ஃபிலிம்ஸ் மற்றும் ஒல்ட் டவுன் பிக்சர்ஸ்(Padmaja Films Private Ltd and Old Town Pictures) சார்பில் எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஜெயம்ரவி விதித்த 4 நிபந்தனைகள்

சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களை விடப் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இப்படத்தில்