ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒய்.ஜி.மகேந்திரன்,சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின்
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர்
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14 மாலை வெளியானது.இப்படத்தை,தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்… ‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’
2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி,அசோக்செல்வன்,பாபிசிம்கா,எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. இதை எஸ்.ஜே.அர்ஜுன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். முதல்பாகத்தின் இறுதியில்,அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்குப் பதிலாக கருணாகரன் அரசியலில் இறங்கியிருப்பார்.இந்த பாகத்தைத் தொடர அவரே மையமாக
ஒரு குழுவாக ஓரிடத்துக்குச் செல்வார்கள்.போகிற இடத்தில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடக்கும் அல்லது கொலைகள் நடக்கும்.அவை ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான விடையை கடைசியில் சொல்வார்கள்.இதுவும் அந்த வரிசையில் சேரக்கூடிய படம்தான்.ஆனால் எந்தப்படத்திலும் சொல்லாத புது விசயத்தைச் சொல்லி வேறுபட்டு நிற்கும் படம் அந்தநாள். இப்படத்தின் நாயகன் ஆர்யன் ஷாம் திரைப்பட இயக்குநர்.அவர், புதிய
ஒரு விபத்தினால் இரண்டாண்டுகள் நினைவை இழக்கிறார் நாயகன் சித்தார்த்.அந்நிலையில் அவர் நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்க்கிறார்.பார்த்ததும் காதல் கொள்கிறார்.உடனே ஆஷிகாவின் புகைப்படத்தை அம்மாவிடம் காட்டி திருமணம் செய்து வைக்கச் சொல்கிறார்.அம்மாவுக்குப் பேரரதிர்ச்சி.அது ஏன்?எதற்காக? என்பதை விவரிக்கும் படம் தான் மிஸ் யூ. காதல் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் சித்தார்த்.காதல்
நான்கு வெவ்வேறு கதைகள்.அவை ஒரு புள்ளியில் இணையும் வகை திரைக்கதை கொண்ட படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ். சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய எல்லா நிலைகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அவற்றின் கொடுமைகளை பரப்புரை தொனியின்றி உரைத்திருக்கிறது இந்தப்படம். நான்கில் ஒரு கதையில், தானி ஓட்டுநராக நடித்திருக்கிறார் பரத்.மனைவியின்
விக்ரம் இப்போது எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வீரசூரதீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில், இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர்
சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் எக்ஸ்டிரீம். இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இப்போது கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கம் விஜய்சேதுபதி உள்ளிட்டோருடன் அவரும் நடித்திருந்தார்.அதன்பின் சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் நடித்த கருடன் ஆகிய படங்கள் வசூல் வெற்றியையும் கொட்டுக்காளி படம் கருத்தியல் வரவேற்பையும் பெற்றது. கருடன் வெற்றிக்குப் பிறகு அவர் மீண்டும்






















