Home Posts tagged Vishal (Page 5)
சினிமா செய்திகள்

ஒரேநாளில் இரண்டு படங்களை வெளியிடும் உதயநிதி – விஷால் படத்துக்குச் சிக்கல்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய
சினிமா செய்திகள்

லத்தி பட அறிவிப்பு – விஷால் நந்தா ரமணா மீது இயக்குநர்கள் கோபம்

விஷாலின் 32 ஆவது படம் லத்தி. இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 22 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு வெளியானது. இந்த
சினிமா செய்திகள்

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் அதிரடி மாற்றம்

விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 மாலை ஆறு மணிக்கு வெளியானது. விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்கவிருப்பது
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் – நாசர் விஷால் கார்த்தி அணி அமோக வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட நடிகர்கள் பாண்டவர் அணி என்ற பெயரிலும், இயக்குநர் பாக்யராஜ்,ஐசரிகணேஷ் உள்ளிட்டவர்கள் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரிலும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலை
சினிமா செய்திகள்

ஒப்பந்தத்தை மீறிய விஷால் – ஓங்கிக் குட்டிய நீதிமன்றம்

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்தக்கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும்
சினிமா செய்திகள்

சிம்புவை எதிர்கொள்ளும் தைரியம் இல்லையா? – விஷாலுக்கு இரசிகர்கள் கேள்வி

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன் பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.
சினிமா செய்திகள்

விஷாலின் மார்க் ஆண்டனி படம் கைவிடப்பட்டது?

விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டப்படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளனர். இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021
Uncategorized விமர்சனம்

வீரமே வாகை சூடும் – திரைப்பட விமர்சனம்

தலைமைக்காவலராகப் பணிபுரியும் மாரிமுத்துவின் மகன் விஷால். அவரும் விரைவில் காவல்துறையில் சேரவிருக்கிறார். அம்மா துளசி, தங்கை ரவீனா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். சாதாரண மனிதராக வலம்வரும் விஷால், தங்கைக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அசாதாரணமானவராக மாறுகிறார். இதுதான் படம். விஷால் கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார். காதல் காட்சிகளில்
சினிமா செய்திகள்

சொல்லி அடித்த விஷால் – வீரமே வாகை சூடும் வியாபார வியப்பு

புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன்
சினிமா செய்திகள்

விஷால் படத்தின் விற்பனை விலை இவ்வளவா? – வியப்பில் திரையுலகம்

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள