கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலும் சிம்புவும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள்.
தக்லைஃப் பட பாடல் வரிசைகளில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல்,முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடல்.அந்த தொடக்க வரியை விட, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமளவுக்கு அந்தப்பாடல் புகழ் பெற்றிருக்கிறது. இந்தப்பாடல் புகழ் பெற்ற அளவுக்கு சர்ச்சையையும் சந்தித்தது. அதற்குக் காரணம், இந்தப்பாடலை முதலில் பாடியவர்
டெல்லியில் தாதாவாக இருக்கிறார் கமல்ஹாசன்.அவருக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக ஒருவர் இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிம்பு. அவரை எடுத்து வளர்க்கிறார் கமல்.சிம்பு வளர்ந்து ஆளாகிறார்.அப்பாவைப் போலவே தாதாவாகிறார்.இருவருக்குள்ளும் முரண்பாடு வருகிறது.கமலைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் கமல் தப்பித்தாரா? சிம்பு என்ன செய்தார்? இறுதியில்
தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்வின் போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை தூண்டியது. இதையடுத்து அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்குப் பாதுகாப்பு கோரி கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கின்
கமல் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில்
கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக்லைஃப் ஜூன் 5 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கங்களில் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தக்லைஃப் படத்தின்
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலும் சிம்புவும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன்,சிலம்பரசன்.டி.ஆர்,அசோக் செல்வன்,த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் தோன்றுகிறார். சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாஸர், அலி ஃபஸல், சான்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மேலும் பல
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்,கமலின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு


















