Home Posts tagged STR 50
சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் ஜாக்கிசான் – புதிய தகவல்

கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக்லைஃப் ஜூன் 5 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கங்களில் அவர் நடிக்கும் படங்களின்
சினிமா செய்திகள்

சிம்புவின் 50 ஆவது படத்தில் அதிரடி மாற்றம் – விவரம்

நடிகர் சிலம்பரசன் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதியன்று மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டார். அவருடைய 49,50,51 ஆகிய படங்களின் அறிவிப்பு வெளியானது. இவற்றில் எஸ்டிஆர் 49 படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எஸ்டிஆர் 50 படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
சினிமா செய்திகள்

மணிரத்னம் கமல் படத்திலிருந்து விலகினார் சிம்பு – காரணம் என்ன?

சிம்பு நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் பத்து தல.இப்படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘எஸ்.டி.ஆர். 48’ என்று சொல்லப்படும் அந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து