Home Posts tagged sathyajothi Films (Page 5)
சினிமா செய்திகள்

விஸ்வாசம் வசூல் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’.இப்படம் 2019 தைப்பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் ரஜினி வெளியானது. இந்தப்படத்தின் வசூல் நிலவரம் பற்றி ஏராளமான செய்திகள் வந்தன. ஆனால்,படத்தின் வசூல் கணக்குகள் குறித்து
சினிமா செய்திகள்

விஸ்வாசம் விவகாரம் – அஜீத் உத்தரவு நயன்தாரா அதிர்ச்சி

சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் அஜீத் மட்டும்தான் இருக்கிறார். பட நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களில்தான் இந்த நிலை. இதனால் படத்தின் நாயகி நயன்தாரா கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம். படத்தில் அவருடைய வேடத்துக்கும் நடிப்புக்கும் மிகுந்த
சினிமா செய்திகள்

முதல்நாளிலேயே பேட்ட விஸ்வாசம் படங்கள் சந்தித்த அதிர்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் பட முதல்பார்வை அவசர அவசரமாக வெளியிட்டது இதனாலா?

ஆகஸ்ட் 23 அதிகாலை 3.40 மணிக்கு அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அஜித்தின் வியாழக்கிழமை பக்தி காரணமாக இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. நேற்று இரவு ஒன்பது மணியளவில் அதிகாலை 3.40 மணிக்கு முதல்பார்வை வெளியீடு என்று ஒரு ட்விட்டர் பதிவைப் போட்டுவிட்டு அவசர அவசரமாக முதல்பார்வையை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் சில
செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன்,   தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018 ஜனவரி மாதம்