September 22, 2026
Home Posts tagged sasikumar (Page 6)
சினிமா செய்திகள்

பாக்யராஜ் சசிகுமார் இணையும் பட இயக்குநர் மாற்றம்

பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும்
செய்திக் குறிப்புகள்

சசிகுமார் வாணிபோஜன் இணையும் புதியபடம்

கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது நடிகர்சசிகுமார் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கின்றது “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ்
சினிமா செய்திகள்

சசிகுமார் நடிக்கும் புதிய படம்

சசிகுமார் இப்போது எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றோடு புதிய படமொன்றில் நடிக்க தற்போது ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.  திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனீஸ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கிஷோர் என்பவர் தயாரிக்கிறார்.  ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஊரடங்குக்குப் பின்
சினிமா செய்திகள்

சசிகுமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், 1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயரிய விருது – கமல் தனுஷ் உள்ளிட்ட 36 கலைஞர்கள் கோரிக்கை

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழ்த்திரையுலைலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைக் கடிதம்……. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே
சினிமா செய்திகள்

முந்தானை முடிச்சு ரீமேக்குக்கு இசை ஏ.ஆர்.ரகுமான் ?

பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார்.
சினிமா செய்திகள்

மீண்டும் முந்தானைமுடிச்சு – பாக்யராஜுடன் இணைகிறார் சசிகுமார்

1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை
சினிமா செய்திகள்

ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? – இயக்குநர் தரும் விளக்கம்

நடிகை ஜோதிகா அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியதாகச் செய்திகள் வெளீயாகின. அதனால் சமூக வலைதளங்களில் அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து ஜோதிகா
சினிமா செய்திகள்

மக்களுக்கு அறிவுரை சொன்ன சசிகுமார் காவல்துறைக்கும் சொல்லுங்கள் எனக்கோரும் மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான சசிகுமார்,ஏப்ரல் 17 அன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் தன்னார்வலராகப்
சினிமா செய்திகள்

உறுதியானது விஜய் சசிகுமார் கூட்டணி

விஜய் இப்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள கொரொனா வைரஸ் சிக்கலால் பட வெளீயீடு தள்ளிப்போகும் என்ரு சொல்லப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத பேச்சு இருக்கிறது. இந்நிலையில் அதற்கடுத்து