இயக்குநர் சசிகுமார் நடிகரான பின்பு, கிராமத்து நாயகன் என்று பெயர் பெற்றிருக்கிறார். அதைத் தாண்டி அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. இப்போது, அவருடைய திரைப்பயணத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை,
வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாகிறார். இந்தப் படத்தில் மூத்த நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப்
கெளதம்மேனன் இயக்கத்தில தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில்
2009 ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. சமுத்திரக்கனி எழுதி இயக்கும் இப்படத்தில் சசிகுமார் – அஞ்சலி
2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி உட்பட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு திரையுலகில் இது இருபத்தைந்தாவது ஆண்டு. அதையொட்டி அந்நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து கொண்டார். சசிகுமாரோடு படப்பிடிப்பில் இருக்கிறோம் , மூன்று இயக்குநர்கள்
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 அன்று இரவு இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து கொண்டார். சசிகுமாரோடு படப்பிடிப்பில் இருக்கிறோம் , மூன்று இயக்குநர்கள்
சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், அஞ்சலி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களோடு பரணி,அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன்,ஞானசம்பந்தம்,துளசி,ஸ்ரீரஞ்சனி,சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ்,கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டுக்கான வேலைகள்
சசிகுமார் கதாநாயகனாக நடித்த அசுரவதம் ஜூன் 29 அன்று வெளியானது. இப்படம் வெளியான நாளிலேயே அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்கின்றனர். வழக்கமாய் சசிகுமார் படத்துக்கு இருக்கும் வரவேற்பு கூட இந்தப்படத்துக்கு இல்லை என்று சொல்லும் விநியோகஸ்தர்கள், அதனால் மிகப்பெரும் நட்டத்தைச் சந்தித்து இருப்பதாகச் சொல்கின்றனர். இப்படத்தின் கோவை விநியோக உரிமையை





















