September 22, 2026
Home Posts tagged sasikumar (Page 4)
சினிமா செய்திகள்

உதயநிதிக்குப் பதிலாக சமுத்திரக்கனி – நந்தன் படத்தில் மாற்றம்

கத்துக்குட்டி,உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி
விமர்சனம்

காரி – திரைப்பட விமர்சனம்

ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த் படம் போல் செய்த தயாரிப்பாளர் – காரி படவிழாவில் சசிகுமார் புகழ்ச்சி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன்,
சினிமா செய்திகள்

சசிகுமார் படத்தில் உதயநிதி

நரேன் நடித்த கத்துக்குட்டி,ஜோதிகா சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ். அவரை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பின், ஒரு முக்கியவேடத்தில் சில நாட்கள் மட்டும் நடிக்கிற மாதிரி ஒரு வேடம்
செய்திக் குறிப்புகள்

நான் மிருகமாய் மாற என்று பெயர் வைத்தது ஏன்? – சசிகுமார் விளக்கம்

டிடி.இராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரித்திருக்கும் படம் ‘நான் மிருகமாய் மாற’.காமன்மேன் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது இந்தப்படம். ஆனால் அந்தத் தலைப்புக்கு வேறொரு நிறுவனம் சொந்தம் கொண்டாடியதால் சிக்கல் ஏற்பட்டது. எனவே இந்தப்படக்குழு, காமன்மேன் என்கிற பெயருக்கு மாற்றாக நான் மிருகமாய் மாற என்று பெயர் வைத்துள்ளது. இந்தப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

சன்னிலியோனுக்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த தமிழ் இயக்குநர்

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் நாயகியாக பிரபல நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். ஜாவித் ரியாஸ்
சினிமா செய்திகள்

சூரிக்கு நேர்ந்தது கருணாஸுக்கும் நடந்தது – ஒரு சோகக்கதை

கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.  இப்போதுதான் சசிகுமார் நாயகன், படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ். அவரை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பின்,
சினிமா செய்திகள்

சசிகுமாருக்கு முட்டுக்கட்டை போடும் பாரதிராஜா – வெடிக்கும் விமர்சனங்கள்

இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தன் உயிரைத் துச்சமென மதித்து,
சினிமா செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்கும் சசிகுமார் – வியப்பூட்டும் நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள்

இயக்குநர் சசிகுமாரை நடிகராகத்தான் பல பேருக்குத் தெரியும். அவர் இப்போதும் நிறையப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவர் படம் இயக்கி பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2010 டிசம்பரில் வெளியான ஈசன் படத்துக்குப் பிறகு முழுநேர நடிகராகிவிட்டார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு அவர் மீண்டும் இயக்குநராகிறார். தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப்
சினிமா செய்திகள்

கொம்பு வச்ச சிங்கம் ஓடுகிறதா? – விநியோகஸ்தர் பதில்

1992 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்திரைப்படங்களின் விநியோகஸ்தராக திருச்சி மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்தவர் சண்முகம். அவர் இப்போது முதன்முறையாக சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் நேரடியாக படத்தயாரிப்பிலும் இறங்கவிருக்கும் அவரிடம் ஒரு பேட்டி. 1. உங்களைப் பற்றி..? கடந்த