சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் காமன்மேன் (Common Man) என்கிற படத்தின் குறுமுன்னோட்டம் அண்மையில் வெளியானது.இந்தப் படத்தை செந்தூர்ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் (AGR RIGHT FILMS)
சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர். அவருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்நேரம்,உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய வேலை அவருக்கு வருகிறது. இந்த வேலைதான் முக்கியம், திருமணம் பிறகுதான் என
தமிழின் முன்னணி இயக்குநர்கள்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ராஜ வம்சம் படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ஓர் அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை வைத்துப்படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை
அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதுதான் உடன்பிறப்பே. ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பதால் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய அறிமுகக்காட்சியை அமைத்திருக்கிறார்கள். குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மாந்தநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை
ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அந்தோணிதாசன்
சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ராஜவம்சம் படத்தின் வெளீயீடு தள்ளிப்போயிருக்கிறது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை கதிர்வேலு இயக்கியுள்ளார். இதில் சசிகுமாருடன் நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, ‘கும்கி’ அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்
Udanpirappe Official Trailer Starring Jyotika, Sasikumar & others, Written & directed by Era. Saravanan,Director of Photography – R. Velraj ISC Editor – Ruben Art Director – Mujibur Rahmaan Stunt – Super Subbaraayan, Dhilip Subbaraayan Lyrics – Yugabharathi, Snekan Costume Designer – Poornima Ramaswamy Sound Mix – T.
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இப்போது, ராஜவம்சம், கொம்புவச்சசிங்கம்டா,பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்,அவர் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் இன்று தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப்படத்தைத்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாகத் தந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்த வெளீயீடு எம்ஜிஆர் மகன். ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா




















