பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.அதேநேரம், ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் படம் கிஸ். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன்
கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் குபேரா.இதில் ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,கலை இயக்கம் தோட்டா தரணி,ஆர்.கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ
நடிகர் விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.இப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாடு
கவின் நடிக்கும் படம் கிஸ். நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ்
நடிகர் கவின் இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் புதுஇயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் மற்றும் லோகேஷ் கனகராஜின் உதவியாளரும் பாடலாசிரியராக அறியப்பட்டவருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொண்டிருந்தார்.இவற்றில் மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு கடந்த
கன்னிமாடம் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி உருவகியிருக்கும் படம் சார். போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில்
வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா


















