Home Posts tagged Romeo Pictures (Page 2)
செய்திக் குறிப்புகள்

வெற்றிமாறன் விஜய்சேதுபதி ஆதரவு – போஸ்வெங்கட் விமல் மகிழ்ச்சி

கன்னிமாடம் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி உருவகியிருக்கும் படம் சார். போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம்
சினிமா செய்திகள்

தி கோட் முதல்நாள் வசூல் இவ்வளவு குறைவா? – படக்குழு அதிர்ச்சி

வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா
சினிமா செய்திகள்

தி கோட் தமிழ்நாடு வியாபாரம் – விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?

விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம், தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா
சினிமா செய்திகள்

கவின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற
சினிமா செய்திகள்

மாவீரனோடு மோதும் புதியபடம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதிஷங்கர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் மாவீரன். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்,சரிதா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி ஜூலை இரண்டாம்தேதி இந்தப்படத்துக்கான விளம்பர நிகழ்வு பெரிய அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள்
செய்திக் குறிப்புகள்

கவின் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.   தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ்
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் புதியபடம் – விவரங்கள்

நடிகர் கவின் நடிப்பில் அண்மையில் வெளியான டாடா படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதனால் அவரைத் தேடி நிறையப்படங்கள வரத்தொடங்கியுள்ளன. அவர் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியபோதும் அந்தச் சம்பளத்தைக் கொடுத்து அவரை நடிக்க வைக்கப் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டாலும் அடுத்து
Uncategorized சினிமா செய்திகள்

உதயநிதிக்குப் பெருமை சேர்க்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்து கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை