Home Posts tagged Rajini (Page 20)
சினிமா செய்திகள்

காலா படத்துக்கு கர்நாடகாவில் தடை – ரஜினி என்ன செய்யப் போகிறார்

இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி,
சினிமா செய்திகள்

காலா படத்தை வெளியிட பேரம் பேசும் வாட்டாள்நாகராஜ்

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம், ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரஜினி கன்னட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.
சினிமா செய்திகள்

காலா டிரெய்லர் எழுப்பும் கேள்விகள்

இன்று வெளியிடப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் முன்னோட்டம் எப்படி இருக்கிறது? ஒன்றரை நிமிட முன்னோட்த்தில், காலா யார்? என்று ஒரு சிறுமி கேட்கிறார். அதற்கு வில்லன் சொல்லும் பதில், இராவண். உடனே ஒற்றைத் தலை இராவணன் என்கிற பாடல் ஒலிக்க ரஜினி சண்டை போடுகிறார். ராமராஜ்யம் கேட்போரோடு நட்பாக இருக்கும் ரஜினி, தன்னை இராவணனாக உருவகப்படுத்துவது ஏன்? அடுத்து,
சினிமா செய்திகள்

காலாவை சுற்றும் 4 சிக்கல்கள், ஜூன் 7 இல் வெளியாகாது?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள். ஏன்? கேரளாவில் படத்தை வெளியிடவிருக்கும் விநியோகஸ்தர் தரப்பு, ரம்ஜான் நோன்பு உச்சத்திலிருக்கும் நேரத்தில் படத்தை வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் எனவே ரம்ஜான் நாளில் படத்தை வெளியிட்டால் நல்லது என்று
சினிமா செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தை எதிர்க்கும் காலா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் கதை மும்பையில் நடப்பது போலப் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று பெரிய தாதா ஆகிறார் ரஜினி. அங்குள்ள மக்களுக்காக குறிப்பாகத் தமிழர்களுக்காகப் போராடுகிற வேடத்தில் நடித்திருக்கிறாராம் ரஜினி. ஒரு கட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்கள் வசிக்கும்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படம் பற்றிப் பரவும் புதுவதந்தி

2ஓ படம் வெளியான பிறகு காலாவை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 2.0 பட கிராபிக்ஸ் வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால் காலா முன்கூட்டி வெளியாகும் என்று அறிவித்தனர். அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி காலா வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள தனுஷ் டுவிட்டரில் கூறினார். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் சென்னையில் நடத்தி முடித்தனர். ஆனால் திடீரென்று காலா படம்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படத்தில் மாற்றம் – ரஜினி உத்தரவு பா.ரஞ்சித் அதிர்ச்சி

ரஜினி நடிக்கும் காலா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் திடீரென இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்த ரஜினி, படத்தை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்று கேட்டாராம். வேலைகள் முடியட்டும் என்று ரஞ்சித் சொன்னதையும் ஏற்காமல் உடனே படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தில் சில இடங்களில் அம்பேத்கர் படம் பிண்ணனியில் இருந்ததாம். அவற்றை முழுமையாக நீக்கவேண்டும்
சினிமா செய்திகள்

காலா வரட்டும் கவலையில்லை – துணிந்து மோதும் அமீர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் அதற்கு முந்தைய வாரம் மற்றும் அதற்கு அடுத்த வாரம் மற்ற படங்களை வெளியிட யோசிப்பார்கள். ஆனால் இப்போது ரஜினியின் காலா வெளியாகும் அதேநாளில் தன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அமீர். இயக்குநர் அமீரின் உதவியாளர் முத்து கோபால்
சினிமா செய்திகள்

ரஜினி,அஜித்,சிம்பு ரசிகர்கள் ஒன்று கூடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம் யார்? ஏன்?

நீட் தேர்வுச் சிக்கல், ஐபிஎல் ஆகியனவற்றுக்கு இணையாக ஹேப்பிபர்த்டே மணிமேகலை என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டாக இருக்கிறது. அதில் போய்ப்பார்த்தால், ரஜினி, அஜித், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்கள் மணிமேகலைக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு வாழ்த்துகளா? என்கிற வியப்பு எல்லோருக்கும் வரலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. சன்
செய்திக் குறிப்புகள்

காலா இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுபற்றி விழாவை நடத்தும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள ‘காலா ‘படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ( நந்தனம் )