September 27, 2026
Home Posts tagged Rajini (Page 18)
சினிமா செய்திகள்

ஷங்கர்- ரஜினியின் 2 ஓ பட ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு – லைகா அதிரடி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ திரைப்படம் இவ்வாண்டு சனவரியில் வெளியாகும் என்றும் அதன்பின் ஏப்ரலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அதற்குப் பதிலாக காலா வெளியானது. 2018 ஆகஸ்ட் அல்லது இவ்வாண்டு
சினிமா செய்திகள்

ரஜினியை விமர்சிக்கும் புதுமுக இயக்குநரின் துணிச்சல்

புதுமுக இயக்குநர் சீயோன் எழுதி இயக்கிருக்கும் படம் பொதுநலன்கருதி. பணக்கார வர்க்கத்துக்கும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கும் நடக்கும் பிரச்சினைகளே இந்தப்படம் என்றும்,சூழ்நிலைக் கைதிகளாய் மாறி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் இளைஞர்களின் கதை இது என்றும் கூறுகிறார்கள். அண்மையில், பாளையங்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து – சுப்புலட்சுமி மற்றும்
சினிமா செய்திகள்

விஜய்க்கு மட்டுமல்ல ரஜினி, அஜித், சூர்யாவுக்கும் எதிர்ப்பு

நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று விமர்சனம் வந்தது. தமிழ்த் திரையுலகில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் எல்லா முன்னணி நடிகர்களையும் மருத்துவர் இராமதாசு கண்டித்தார். அவை பற்றிய விவரங்கள்… 2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர
சினிமா செய்திகள்

காலா பட பேனரை விஜய் ரசிகர்கள் கிழித்தார்களா? – சென்னையில் பரபரப்பு

சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டு இருந்த காலா பேனரை யாரோ சிலர் கிழித்திருக்கிறார்கள். விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த விஜய் ரசிகர்கள் கிழித்ததாக்க் குற்றச்சாட்டு சொல்லபடுகிறது. யாரோ சில நபர்கள் மேலே ஏறி காலா பட பேனர் கிழிக்கிறார்கள்.அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமுக வளைதளங்களில் உலாவ விட்டதால் இது பரபரப்பானது. இதனை கண்டித்து ட்விட்டர்
சினிமா செய்திகள் நடிகர்

ஹீரோயிசத்தை உடைத்த ரஜினி மிகப்பெரிய நடிகர்

எழுத்தாளர் கார்முகிலின் காலா பற்றிய பார்வை…. காலா பார்த்தேன். ரஞ்சித் பெரிய ஆள். பெண் பாத்திரங்கள் அற்புதம். உருவிய சுடிதாரை எடுக்காமல் கட்டையை எடுக்கும் பெண்ணை மறக்க நாளாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் கருப்பு, சிகப்பு, நீல வண்ணங்களின் எழுச்சி அருமையான கலாப்பூர்வம். எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கும் ஒரு ஹீரோ படத்தில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ், இவ்வளவு பாத்திரங்கள்.
Uncategorized

காலா படத்தின் சேலம் வசூல் மிகக் குறைவு – படக்குழு அதிர்ச்சி

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியானது. இன்றோடு பனிரெண்டு நாட்களாகிவிட்டன. ஆனால் படத்தின் வசூல் நிலவரம் மிகவும் கவலை கொள்ளத்தக்க நிலையில் தான் இருக்கிறதாம். காலா படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை செவன்ஜிசிவா என்பவர் வாங்கினார். மின்மம் கியாரண்டி அடிப்படையில் சுமார் ஆறு கோடிக்கு படத்தை வாங்கினாராம். ஆனால் பணத்தை பேசியபடி முழுமையாகத்
சினிமா செய்திகள்

ரஜினி படங்களை இயக்கியதால் பா.இரஞ்சித்துக்கு சிக்கல்

காலா படத்தைத். தொடர்ந்து , அதன் இயக்குநர் பா.இரஞ்சித் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. பா.இரஞ்சித்தை அழைத்து விஜய் பேசியதால் அச்செய்தி பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் எனக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இரஞ்சித்திடம் கேட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஞானவேல்ராஜா தயாரிப்பில் மெட்ராஸ் படத்தை இரஞ்சித் இயக்கினார். அப்போதே
சினிமா செய்திகள்

காலாவை காலி செய்யும் ஜாலி உரையாடல்

ரஜினியின் காலா படத்தைப் பல்வேறு விதமாக்க் கிண்டல் செய்துவிட்டார்கள். அவை எல்லாவற்றையும்விட உச்சம் இதுதான். #காலா _Last_but_ not_least பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க. போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்? ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க. எப்டி..எப்டி? வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான். இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு
சினிமா செய்திகள் நடிகர்

காலா ஓடவில்லை பட் ரஜினி ஹேப்பி

இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம் குர்சியாங் என்ற பகுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கௌதம் தேபை சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காலா
சினிமா செய்திகள்

தனுஷின் வடசென்னை பட அறிவிப்புக்குக் காரணம் ரஜினியின் காலா, எப்படி?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று (ஜூன் 14) மாலை வெளியானது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னோட்டம் வெளியாக சுமார் ஒன்றரை மாதங்கள் இருக்கும்போது இப்போதே அதுபற்றிய அறிவிப்பு வெளியானதற்குக் காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்ன