Home Posts tagged Rajabeema
சினிமா செய்திகள் நடிகை

ஓவியாவின் காதல் குறித்து பரவும் புதியசெய்தி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் நடிகை ஓவியா ஆகிய இருவரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இருவரும் காதலிப்பது போல அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. பின்னர், காதலிக்கவில்லை என்றனர். இன்னும் இது உண்மையா? பொய்யா? என்ற கேள்வி இதுவரையில்
சினிமா செய்திகள்

ஓவியா பற்றி ஆரவ் பேச்சு – பரபரப்பு ஆரம்பம்

பிக்பாஸ் முதல் பகுதியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது செய்தியானது. இதுபற்றி ஆரவ்விடம் கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட்
சினிமா செய்திகள் நடிகர்

பிக்பாஸ் காப்பாற்றுவாரா ? – புது நடிகரின் எதிர்பார்ப்பு

பிக்பாஸ் முதல்பாகத்தின் வெற்றியாளர் ஆரவ். பிக்பாஸூக்கு வருவதற்கு முன் விளம்பரங்களில் நடித்தவர் ஆரவ். “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவர் படத்தில் நடிக்கப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், அது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தற்போது