Home Posts tagged PrabhuDeva
விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரைக் கேட்கும்போதே இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணம் வரும்.அதற்கேற்ப சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமிக்கு மூன்று மகள்கள்.நான்கு பெண்கள் கொண்ட இந்தக் குடும்பத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம்
Uncategorized செய்திக் குறிப்புகள்

ஷங்கருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் நன்றி சொன்ன பிரபுதேவா – ஏன்?

இயக்குநர் எஸ்.ஜெ.சீனு இயக்கத்தில்,பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர்
செய்திக் குறிப்புகள்

பொய்க்கால் குதிரையில் மாயாஜாலம் – பிரபுதேவா பாராட்டு

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு
சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வருகிறது நான் அவசரப்படவில்லை – தங்கதுரை பேட்டி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை சொல்லிப் புகழ்பெற்றவர் தங்கதுரை.பொதுவாக எதிர்மறை எண்ணம் தரும் பழைய ஜோக் என்பதையே தமக்கான நேர்மறை எண்ணமாக்கி பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறார். அண்மையில் வெளியான சூர்யாவின் எதற்கும்துணிந்தவன் படத்தில் சிறிய வேடமென்றாலும் பெரிய கவனம் பெற்றார்.  அவரிடம் ஒரு பேட்டி….  1.எதற்கும் துணிந்தவன் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புப்
செய்திக் குறிப்புகள்

வித்தியாச தலைப்பு கம்பீர பிரபுதேவா

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு ‘முசாசி’ என பெயரிடப்பட்டு, அதன் முதல்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக
விமர்சனம்

தேள் – திரைப்பட விமர்சனம்

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பிரபுதேவாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். எந்நேரமும் முரட்டுத்தனமான முகத்துடன் விறைப்பாகவே
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் பிரபுதேவாவுக்கு தேள் – ஞானவேல்ராஜா புகழ்ச்சி

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,நவம்பர் 16,2021 அன்று, சென்னையில் நடைபெற்றது. ஸ்டுடியோகிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் ஏ.ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் ஆகிய இருவரும் அம்மா,மகனாக நடித்துள்ளனர். ச.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

பிரபுதேவாவின் பாராட்டைப் பெற்ற அமீரா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமீரா தஸ்தூர், ஜனனி, சாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹீரா’. பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுக்கவே கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பது, அவருக்கு இயல்பிலேயே மிகக்கடினமாக
சினிமா செய்திகள்

பிரபுதேவா இயக்கத்தில் சிம்பு ?

சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவைதவிர மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா?

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த்,இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், இப்போது பிரபுதேவா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர்