Home Posts tagged PrabhuDeva (Page 3)
சினிமா செய்திகள்

மனம் நொந்து மன்னிப்பு கேட்ட கார்த்திக்சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா,ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மெர்க்குரி திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதனால் மனம்நொந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ். இதுபற்றி அவர் பேசியிருப்பதன் சுருக்கம்….
சினிமா செய்திகள்

ஏப்ரல் 13 ரிலீஸ் உறுதி – தடையை மீறும் மெர்க்குரி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெர்க்குரி படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்தப் படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சினிமா செய்திகள் நடிகர்

பின்வாசல் வழியாக வரும் பிரபுதேவா – அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கும் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி
சினிமா செய்திகள் நடிகர்

கும்பகோணத்தில் சண்டை போட்ட பிரபுதேவா

அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா