Home Posts tagged PrabhuDeva
சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு விடிவுகாலம்

பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக
Uncategorized

தேவி 2 – திரைப்பட விமர்சனம்

தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்
சினிமா செய்திகள்

பிரபுதேவாவின் இன்னொரு படச்சிக்கல் – தேவி 2 காரணமா?

பிரபுதேவாவிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் ஏ.சி.முகில்செல்லப்பன். அவருக்காக பிரபுதேவா தேதிகள் கொடுத்து தொடங்கப்பட்ட படம் பொன்மாணிக்கவேல். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர்
சினிமா செய்திகள் நடிகை

மாறியது நயன்தாரா மாற்றியது யாரோ?

டாடா குழுமத்தைத் சேர்ந்த ஸ்கை விளம்பரத்தைத் தொடர்ந்து இப்போது டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து டைட்டன் ஜூவல்லரி (சந்தைப்படுத்துதல் பிரிவு) உதவி துணைத்தலைவர் தீபிகா திவாரி கூறியதாவது:- ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய சந்தைகளில் எங்களது புதிய
செய்திக் குறிப்புகள்

சீனாவில் சண்டை போட்ட பிரபுதேவா

எம்.எஸ்.அர்ஜூன் என்பவர் இயக்கத்தில், பிரபுதேவா கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் நடிக்கும் படம் எங் மங் சங். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன்
விமர்சனம்

சார்லி சாப்ளின் 2 – திரைப்பட விமர்சனம்

நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் காதலைச் சொல்வதிலேயே குழப்பம். அதைத்தாண்டி அவரிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை செல்கிறார் பிரபுதேவா. அந்தத் திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும் ஆபத்து. அதை எப்படி பிரபுதேவா சமாளிக்கிறார் என்பதுதான் படம். பிரபுதேவாவைப் பற்றி
சினிமா செய்திகள் நடிகர்

பிரபுதேவாவுடன் இணைகிறார் தனுஷ்

மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு
விமர்சனம்

மெர்க்குரி – விமர்சனம்

சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். ஐந்து பேரில் ஒருவர் பெண் என்றால் அவரை ஒருவர் காதலித்தாக வேண்டும் என்பது தமிழ்த்திரையுலகின் தலைவிதி.இப்படத்தில் இந்துஜாவைக் காதலிக்கிறார் சனந்த். மலையும் மலை சார்ந்த இடத்தில் நள்ளிரவில் தன் காதலைச் சொல்கிறார் சனந்த். இந்துஜாவும்
சினிமா செய்திகள்

வேலைநிறுத்தத்துக்குப் பிறகு முதலில் வெளியாகும் படம் இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மெர்க்குரி. வசனங்களே இல்லாத இப்படம், ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழகம் தவிர உலகின் பல பகுதிகளில் வெளியானது. திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் அப்படம் வெளியாகவில்லை. ஆனாலும் திருட்டு விசிடியால் தமிழ்நாட்டுக்கும் படம் வந்துவிட்டது. திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இன்று மாலை
சினிமா செய்திகள்

மனம் நொந்து மன்னிப்பு கேட்ட கார்த்திக்சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா,ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மெர்க்குரி திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதனால் மனம்நொந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ். இதுபற்றி அவர் பேசியிருப்பதன் சுருக்கம்…. மெர்க்குரி படம் உலகம் முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில்