2019 பொங்கல் வெளியீடாக ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்தப்படங்களை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களால்
சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு அடுத்தடுத்து
adchithooku Song with Lyrics | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயந்தாரா, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கெனவே ’அஜித்-ன் ‘பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ளார். ஆகஸ்ட் 23 ஆம் தேதி படத்தின் முதல்பார்வை
சர்கார் படத்துக்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அப்படம் பற்றிய முழுவிவரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் …. ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும் “தளபதி 63” படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை
நயன்தாரா இப்போது அஜித்துடன் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுடன் ஜித்துஜில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். படத்துக்காகக் கேட்ட தேதிகளை மொத்தமாகக் கொடுக்கமுடியவில்லை என்கிற காரணம் சொல்லப்பட்டதாம். ஆனால், படத்தில் குதிரையேற்றம்
ஷங்கர் கமல் இணையும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் நயன்தாரா இல்லை. காஜல்அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏன்
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது. இதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்வதில்லை. தனிப்பட்ட விசயங்களைப் பற்றிப் பேசாதீர்கள் என்று நயன்தாரா கூறிவிடுவார். ஆனால் இருவரும் இணைந்து பல் நாடுகளுக்குப்
அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின்
வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நான்காவது முறையாக இயக்குநர் சிவாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, டி.இமான்
























