Home Posts tagged Lyca Productions (Page 15)
சினிமா செய்திகள்

தலைவன் இருக்கிறான் படம் – கமல் புது முடிவு

கமலுக்கு இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படம் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தம்
சினிமா செய்திகள்

புதிய பட வேலையில் மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்னாச்சு?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வேலைகள் தொடங்காதது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு கொரொனாவால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், மே 11 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்குப் பின்னான வேலைகளைத் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்தது. அதையொட்டி பணிகள் தொடங்கும் படக்குழுவினர் தொழிலாளர் சம்மேளனத்தில் கடிதம் கொடுக்கவேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். அதன்படி முதல்நாளிலேயே ஷங்கர் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 குறித்த முக்கிய விவாதம் – ஷங்கர் எடுத்த முடிவு

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு செய்த செயலால் வெளிப்பட்ட செய்தி

தமிழின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று‘பொன்னியின் செல்வன்’.இந்நாவலை திரைப்படமாக எடுக்கிறார் மணிரத்னம் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின்
சினிமா செய்திகள்

கைமாறுகிறது இந்தியன் 2 – கமல் ஒப்புக்கொள்வாரா?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால் அப்படத்தின்
சினிமா செய்திகள்

திரைப்படத்தில்தான் ஹீரோ சம்பவ இடத்தில் அவர் ஒரு சாட்சி – கமலைக் கடுமையாக விமர்சிக்கும் அதிமுக

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் ஓர் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நடிகர் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அவருடைய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின் மார்ச் 18 அன்று விபத்து நடந்த இடத்தில் நடித்துக் காட்ட கமலுக்கு காவல்துறையினர் அழைப்பு விடுத்தனர். அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று விலக்கு
சினிமா செய்திகள்

கமலுக்கு எதிராக வரிந்து கட்டிய காவல்துறை – நீதிமன்றத்தில் பரபரப்பு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 19 அம் தேதி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்ளிட்ட மூன்று பேர் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்ச் 18 ஆம் தேதி விபத்து நடைபெற்ற ஈவிபி
சினிமா செய்திகள்

நடித்துக் காட்டச் சொல்வதா? கடுப்பான கமல்

சென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவானது. படப்பிடிப்பின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தன என்பது தொடர்பாக
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து சிக்கல்கள் – பொன்னியின் செல்வன் குழு தடுமாற்றம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்ததாகச் சொல்லப்பட்டது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இம்மாதம் (மார்ச்) 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக துணைநடிகர்கள்,நடனக் கலைஞர்கள் உட்பட சுமார் முன்னூறு பேருக்கு பயணச்சீட்டு முன்பதிவு