Home Posts tagged Lyca Productions (Page 17)
சினிமா செய்திகள்

இன்றைய விபத்து கொடூரமானது – கமல் வேதனை

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து கொண்டிருந்தது. இதற்காக பெரிய பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில்
சினிமா செய்திகள்

பெரிய நிறுவனத்தை நிராகரித்த அஜீத்

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அப்படத்தைத் தயாரிக்கிறார். அந்தப்படத்துக்கு அடுத்து அவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்று சொல்கிறார்கள். அதேசமயம் இன்னொரு பக்கம், தற்போது இந்தியன் 2, பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களைத் தயாரித்துக்
Uncategorized

தினமும் லீக் ஆகும் இந்தியன் 2 காட்சிகள் – படக்குழு அதிர்ச்சி

இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை அருகிலுள்ள ஈவிபி திடலில் பெரிய பெரிய அரங்குகள் அமைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.படத்தில் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். வரலாற்றுக் காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் என்பதால் ஏராளமான துணைநடிகர் நடிகைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். நடிகர் நடிகைகள் சம்பளம் படப்பிடிப்பு அரங்கு வாடகை
Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸுக்கு மிரட்டல் ரஜினிக்குக் கேள்வி – டி.ஆர் அதிரடி

தர்பார் படத்தால் ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு கடந்த பல நாட்களாக விநியோகஸ்தர்கள் போராடிவருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்தையும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் சந்திக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அதோடு விநியோகஸ்தர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில், சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள்
Uncategorized

தர்பார் நட்டம் – அசிங்கமாகப் பேசிய முருகதாஸ் உதவியாளர்

ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல
சினிமா செய்திகள்

இந்தியன் 2 வை இயக்கும் இன்னொரு இயக்குநர்

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது. அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது.  கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம்
சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் ரஜினி மறுப்பு களத்தில் டி.ராஜேந்தர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச்
சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் இந்தியன் 2 க்கு நெருக்கடி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்தபடம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில்
சினிமா செய்திகள்

ரஜினியின் மதிப்பு இவ்வளவுதான் – அதிர வைக்கும் கணக்கு

ரஜினி நடித்த தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் விடுமுறை நாட்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விடுமுறைநாட்கள் இருந்ததால் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி படம்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், பொங்கல் விடுமுறை வெளியீடு ஆகிய பல விசயங்கள் இருந்தும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள். இப்போது வரை தமிழக
Uncategorized

தர்பார் – தொடரும் சோதனைகள் வசூல் பாதிப்பு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறது. படம் வெளியான முதல்நாளே இணையதளங்களில் அப்படம் வெளியானது. அதன்பின், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக வாட்ஸ்-அப்பில் மூன்று பாகங்களாகப் படம் பகிரப்பட்டது. இதற்கெதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,