சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றிலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி என்கிற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து இரும்புத்திரை
காலா படத்தின் வியாபாரம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, மதுரை,திருநெல்வேலி,கோவை, சேலம் ஆகிய விநியோக மையங்கள் உள்ளன. இவற்றில் சென்னையை சத்யம் திரையரங்குக்காரர்களுக்கும், மதுரையை பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியனுக்கும், கோவையை திருப்பூர் சுப்பிரமணிக்கும், செங்கல்பட்டை அருள்பதிக்கும், சேலத்தை 7ஜி
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம், ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரஜினி கன்னட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள். ஏன்? கேரளாவில் படத்தை வெளியிடவிருக்கும் விநியோகஸ்தர் தரப்பு, ரம்ஜான் நோன்பு உச்சத்திலிருக்கும் நேரத்தில் படத்தை வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் எனவே ரம்ஜான் நாளில் படத்தை வெளியிட்டால் நல்லது என்று
Making Of DIYA , Vijay , Sai Pallavi , Naga Shaurya , Sam C S , Lyca Productions
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்பின்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய்பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் சேர்ந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்தப்
Making of 2.0 VFX Featurette Rajinikanth, Akshay Kumar, Shankar , A.R. Rahman, Lyca Productions