Home Posts tagged Lyca Productions (Page 14)
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இன்று காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயான அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது… இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்
சினிமா செய்திகள்

டாக்டர் அயலான் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்

சிவகார்த்திகேயன் இப்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றுவிட்டன. அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில், டாக்டர் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் அயலான் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றிற்கு
Uncategorized சினிமா செய்திகள்

ராங்கி படப்பாடல் உருவானது எப்படி? – கபிலன் பகிரும் சுவாரசிய தகவல்

எங்கேயும் எப்போதும் பட புகழ் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ராங்கி. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை வெளியிடும் வேலைகள் தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக அப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடல் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். சி.சத்யா இசையில் கபிலன் எழுதியிருக்கும் அந்தப்பாடலை சின்மயி பாடியிருக்கிறார்.
சினிமா செய்திகள்

விக்ரம் படத்தைத் தள்ளி வைத்த கமல்

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் தாண்டி 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் – இடம் மாறி படப்பிடிப்பு தொடங்குகிறது

பல தடைகளைக் கடந்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறதாம். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் – திரையுலகம் வியப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் தாண்டி 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால்
சினிமா செய்திகள்

புத்துயிர் பெறும் லைகா – புதிய தலைமைச்செயல்அதிகாரி நியமனம்

ஈழத்தமிழர் சுபாஸ்கரனைத் தலைவராகக் கொண்ட திரைப்பட நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ். 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தது அந்நிறுவனம். அதன்பின் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களை வைத்துப் படம் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது இந்நிறுவனம், ஷங்கர் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வேலைகள் திடீர் நிறுத்தம் காரணம் என்ன?

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்ததது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த
Uncategorized சினிமா செய்திகள்

இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு 4 கோடி நிதியுதவி – கமல் ஷங்கர் வழங்கினர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள்