Home Posts tagged Leo
சினிமா செய்திகள்

லியோவைவிட விலை குறைவு – தி கோட் வியாபார அதிர்ச்சி

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சினிமா செய்திகள்

லியோவில் புகைபிடிக்கும் காட்சி – விஜய் விளக்கம்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நவம்பர் 1 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குநர் மிஷ்கின்,கவுதம்மேனன், மன்சூர் அலிகான்
விமர்சனம்

லியோ – திரைப்பட விமர்சனம்

இமாச்சலபிரதேசத்தில் மனைவி த்ரிஷா மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்துடன் வசித்துவருகிறார் விஜய் அவர் பெயர் பார்த்திபன். அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அவர் செய்யும் செயலால் மிகவும் புகழ்பெறுகிறார். அதன்பின் அவரைத் தேடி போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்யும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் வருகிறார்கள். அவர்கள் வந்து பார்த்திபனை நீ லியோதானே என்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படிக்
சினிமா செய்திகள்

நள்ளிரவில் நடந்த நிகழ்வு – லியோ சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை நேற்றிரவு அமைச்சர் உதயநிதி பார்த்தார்.அவருடன் லியோ படக்குழுவினரும் படம் பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்துவிட்டு அதிகாலை 3 மணி அளவில் அப்படத்தைப் பற்றிய தன் கருத்தை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது…
சினிமா செய்திகள்

லியோ 4 மணிக்குக் காட்சிக்கு மறுப்பு – அரசு சொன்ன 5 காரணங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது, நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. இந்தச் சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில்
சினிமா செய்திகள்

வியாபார முறையை மாற்றிய லியோ – சார்ந்தோர் கடும் அதிர்ச்சி

விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படத்துக்கான திரையரங்க முன்பதிவு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கவில்லை. அதற்குக் காரணம், இன்னமும் சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் திரையரங்குகளோடு ஒப்பந்தம் போடப்படவில்லை. ஏன்? வழக்கமாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி
சினிமா செய்திகள்

லியோ திரையிடல் – தமிழ்நாடு அரசின் 2 ஆவது அரசாணை

விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படக்குழு விண்ணப்பித்திருந்ததை ஒட்டி அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான அரசாணையில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்புக் காட்சிகள் திரையிடலாம் எனவும்
சினிமா செய்திகள்

லியோ அதிகாலைக் காட்சி அனுமதி கிடைத்தது எப்படி?

2023 பொங்கல் திருநாளையொட்டி வெளியான வாரிசு, துணிவு ஆகிய படங்களுக்குப் பிறகு அதிகாலைக் காட்சிகள் எந்தப்படத்துக்கும் இல்லை என தமிழ்நாடு அரசாங்கம் முடிவெடுத்தது.அதனால் அதற்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களாக எந்தப்படத்துக்கும் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இப்போது அக்டோபர் 19 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் விஜய்யின் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை ஏழு
சினிமா செய்திகள்

லியோ சிறப்புக்காட்சி அனுமதி – என்ன நடக்கிறது?

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்,த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலையில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். அக்காட்சிகளுக்கு மிக அதிக அளவில் விலை வைத்து நுழைவுச்சீட்டுகள் விற்பது மற்றும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள் ஆகியனவற்றால்
சினிமா செய்திகள்

லியோ முன்னோட்டத்தின் பின்விளைவுகள்

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்,த்ரிஷா,மிஷ்கின்,கவுதம்மேனன்,அர்ஜுன்,சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. வெளியான ஐந்துநிமிடங்களில் பத்துஇலட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் என்று படக்குழுவினர் பெருமைப்பட்டனர். அதேசமயம், அந்த முன்னோட்டத்துக்கு எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. முன்னோட்டத்தில் அதிபட்ச