நடிகர் விஜய்யின் மேலாளராகச் செயல்படுபவர் ஜெகதீஷ். விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளர் இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். இவர்கள் இருவரும் விஜய்யின் தளகர்த்தர்களாக இருந்து அவர் எண்ணியதைச் செயலாக்கத் துடிப்பவர்கள். இதனால் இருவர் மீதும் விஜய்க்குப் பெரும் அன்பு
இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி ‘மாஸ்டர்’ உடன் இணைந்து ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ எனும் இன்றைய தலைமுறைக்குப் பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில், வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைந்த பிறகு வேர்களை மறந்துவிடக்கூடாது, தனிப்பட்ட













