Home Posts tagged Indhuja (Page 2)
செய்திக் குறிப்புகள்

படப்பிடிப்பில் நான்கு முறை கண்ணீர் விட்டு அழுத ஆர்யா – நடிகை சொன்ன உண்மை

மெளனகுரு படஇயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா,
செய்திக் குறிப்புகள்

சிம்ரன் போல் இந்துஜா – சூப்பர் டூப்பர் படவிழாவில் துருவா புகழ்ச்சி

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை
சினிமா செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகும் கெத்து காட்டும் இயக்குநர் ஆர்யா மகிழ்ச்சி

அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான படம் மெளனகுரு. நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற அப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். மௌன குரு’ படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது. ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
விமர்சனம்

பூமராங் – திரைப்பட விமர்சனம்

விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றிய பெருமைகளையும் தற்காலத்தில் அவர்கள் படும் இன்னல்களையும் பேசுகிற படங்கள் நிறைய வரத்தொடங்கியிருக்கின்றன. சிக்கல்களை மட்டும் சொல்லாமல் அதற்கு ஒரு தீர்வையும் சொல்ல வந்திருக்கிறது பூமராங். கால்பந்து விளையாட்டு வீரரான சிவா, தீ விபத்தொன்றில் சிக்குகிறார்.அவர் முகம் முழுக்க எரிந்து போய்விட, முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய முகம்
Uncategorized செய்திக் குறிப்புகள்

பிரச்சார தொனி இல்லாமல் நல்ல கருத்து சொல்லும் படம் – பூமராங் பற்றி அதர்வா பெருமிதம்

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில்,இயக்குநர் ஆர்.கண்ணன்,
செய்திக் குறிப்புகள்

ஏழாண்டுகளுக்குப் பிறகு திரும்பிவந்த மெளனகுரு இயக்குநர்

அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மௌன குரு’. அப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது திரும்ப வந்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்
விமர்சனம்

மெர்க்குரி – விமர்சனம்

சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். ஐந்து பேரில் ஒருவர் பெண் என்றால் அவரை ஒருவர் காதலித்தாக வேண்டும் என்பது தமிழ்த்திரையுலகின் தலைவிதி.இப்படத்தில் இந்துஜாவைக் காதலிக்கிறார் சனந்த். மலையும் மலை சார்ந்த இடத்தில் நள்ளிரவில் தன் காதலைச் சொல்கிறார் சனந்த். இந்துஜாவும்