Home Posts tagged Indhuja
செய்திக் குறிப்புகள்

பார்க்கிங் படம் வெற்றி – படக்குழு கொண்டாட்டம்

இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ள படம் ’பார்க்கிங்’. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிசம்பர் ஒன்றாம்தேதி வெளியான இந்தப்படம் நல்ல
விமர்சனம்

பார்க்கிங் – திரைப்பட விமர்சனம்

ஈகோ என்பது சுயநலம். தன்னைப் பற்றியே சிந்திப்பது. தன்னைப்போல் யாருமில்லை என்ற தலைக்கனம். தான் சொல்வதே சரி என்ற அகங்காரம் ஆகிய குணங்களின் ஒட்டு மொத்த வெளிப்பாடுதான் ஈகோ. இதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் உருவாகியிருக்கும் படம் பார்க்கிங். ஒர் அடுக்குமாடிக் குடியிருப்பு.அங்கு வசிக்கும் அரசு அதிகாரியின் குடும்பம், அங்கு புதிதாகக் குடியேறும் இளம் இணையர்.இணையரில் கணவர்
செய்திக் குறிப்புகள்

பார்க்கிங் படக்குழுவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட எம்.எஸ்.பாஸ்கர்

ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங்.அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ்
சினிமா செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பே இலாபம் – பார்க்கிங் பட ஆச்சரியம்

அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங். இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

பார்க்கிங் படத்தின் கதை இதுதான் – ஹரீஷ்கல்யாண் வெளிப்படை

ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பார்க்கிங்’.அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். என்.கே.ராகுல் கலை இயக்குநராகப் பணியாற்ற, தினேஷ் காசி மற்றும் பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்தில் நாயகியாக
விமர்சனம்

நானே வருவேன் – திரைப்பட விமர்சனம்

இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் கதிர் மற்றும் பிரபு ஆகியோரில் பிரபு நல்லவன் கதிர் கெட்டவன். பெற்ற் அப்பாவையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் வெளியூர் போய்விடுகிறார் அவர்களுடைய தாய். சென்னையில் ஒருவர் வட இந்தியாவில் ஒருவர் என வளரும் அவர்கள் இருவரும் கால்நூற்றாண்டுக்குப் பின் சந்திக்க வேண்டிய கட்டாயம். அந்தக் கட்டாயம் என்ன? எதானால் அப்படி நடக்கிறது? என்பதைப்
சினிமா செய்திகள்

செல்வராகவன் தனுஷ் இணையும் படம் – இன்று தொடக்கம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்னமூர்த்தியும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பணிபுரிகின்றனர். 2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின்
விமர்சனம்

சூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன தப்புகளைச் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் நாயகன் துருவாவும் அவரது மாமா ஷாராவும். அதன் தொடர்ச்சியாக நாயகி இந்துஜாவைக் கடத்திப் பணம் பறிக்க முயல்கிறார்கள்.  பணம் கேட்கப்போகும்போது இந்துஜாவின் அப்பா கொல்லப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து அது தொடர்பாகத் துப்புத்துலக்குகிறார் துருவா. அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நாயகியைப் பார்த்ததும் காதல் கொள்வதால் இந்த வேண்டாத
விமர்சனம்

மகாமுனி – திரைப்பட விமர்சனம்

மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும் முனியாகவும் நடித்திருக்கிறார் ஆர்யா. மீசை வைத்திருந்தால் மகா, மீசையில்லாமல் இருந்தால்
சினிமா செய்திகள்

தமிழ்ச் சூழலில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் – மகாமுனி படத்துக்குப் பாராட்டு

மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டிப் பேசிவருகிறார்கள். மத்திய மாநில அரசுகளை