Kaala (Tamil) – Official Teaser, Rajinikanth, Pa Ranjith, Dhanush, Santhosh Narayanan
இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு…. பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!! பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சி. மாரி என்னுடைய
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வேலைகளை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன. நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில்