September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 8)

விமர்சனம்

விமர்சனம்

பைக்கர் – திரைப்பட விமர்சனம்

மோட்டார் சைக்கிள் என்று சொல்லப்படும் துள்ளுந்துப் பந்தயங்கள் குறித்த படங்கள் வந்ததில்லை என்கிற குறையைப் போக்கும் விதமாக வந்திருக்கும் படம் பைக்கர். தமிழ்த்திரைப்பட இரசிகர்கள் மறக்கமுடியாத இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் துள்ளுந்துப் பந்தய வீரர்.தன்னைப் போல் தன் மகன் சர்வானந்த்தும் வரவேண்டுமென
விமர்சனம்

லீடர் – திரைப்பட விமர்சனம்

தூத்துக்குடி துறைமுகம் அருகே வாகனங்கள் பழுதுநீக்குநராக நாயகன் லெஜண்ட் சரவணன் பணிபுரிகிறார்.துறைமுகத்துக்குள் சட்டவிரோதமாக நடக்கும் ஒரு விசயத்தைக் கண்டுபிடிக்க காவல்துறை நாயகனின் உதவியைக் கேட்கிறது.அவர் மறுக்கிறார்.அதனால் அவருடைய பாசமகளைக் கடத்தி வைத்துக் கொண்டு துறைமுகத்தில் சட்டவிரோதச் செயல்கள் செய்யும் வில்லன் கடத்திவிட்டார் என்று சொல்கிறார்கள்.அதனால் வெகுண்டெழும் நாயகன்
விமர்சனம்

காளிதாஸ் 2 – திரைப்பட விமர்சனம்

அடுத்தடுத்து மூன்று பெண்கள் மாடியிலிருந்து விழுந்து மரணிக்கிறார்கள்.அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பரத்த்துக்கும் அவர் மனைவிக்கும் சண்டை. குற்றவாளி பரத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறார் ஆகிய விசயங்களை வைத்து பரபரப்பு படபடப்பான த்ரில்லர் படமாக வந்தது காளிதாஸ்.2019 இல் வந்து வெற்றி பெற்ற அந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது காளிதாஸ் 2. இந்தப்படத்தில்
விமர்சனம்

கார்மேனி செல்வம் – திரைப்பட விமர்சனம்

மகிழ்ச்சி என்பது பொருட்களை நுகர்வதில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம்.ஊடக விளம்பரங்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் பிராண்ட் கலாச்சாரம் ஆகியனவற்றிற்கு ஆட்படுதல்.தங்கள் அடையாளத்தை தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசை.புதியபொருட்கள் உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு, பழையன தேவையற்றது என்கிற மனநிலை.வசதிக்காக பொருட்களை வாங்கி, கடனில் மூழ்கும் நிலை
விமர்சனம்

நீளிரா – திரைப்பட விமர்சனம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் வந்திருக்கிறது நீளிரா.நீண்ட இரவு என்று பொருள்.1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது. ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச் சிக்கலும் இல்லாமல் திருமணம் நடக்கவேண்டும் என்கிற பதட்டம் அனைவரிடமும்
விமர்சனம்

சாத்தான் தி டார்க் – திரைப்பட விமர்சனம்

கடவுள் நம்பிக்கை போல் சாத்தான் நம்பிக்கையும் மக்களிடம் இருந்திருக்கிறது.அவர்கள் சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குத் துணிந்தவர்கள்.அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் நடக்கின்றன.அவற்றை விசாரிக்க காவல்துறை வருகிறது.அவர்களுடைய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின்றன.இன்னொரு பக்கம் கதாநாயகனும் இந்த விசாரணைக்குள்
விமர்சனம்

நீ ஃபார் எவர் – திரைப்பட விமர்சனம்

காதல் பிடிக்காத இளைஞரும் காதல் பிடிக்காத யுவதியும் தங்களுடைய வேறு தேவைக்காக காதலர்களாக நடிக்கிறார்கள்.அந்தக் காதலின் நிலை என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் நீ ஃபார் எவர். கதாநாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த் ஓங்குதாங்காக இருந்தாலும் அன்பான காதலன் வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.நடிப்பு,நடனம்,அப்பாவித்தனம் ஆகிய அனைத்தையும் சரியாகச்
விமர்சனம்

முத்து என்கிற காட்டான் – இணையத் தொடர் விமர்சனம்

இணையத்தொடரின் தொடக்கத்திலேயே விஜய்சேதுபதியின் தலை மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.அவருடைய உடல் எங்கே? என்கிற காவல்துறையின் தேடலில் விரிகிறது தொடர். முத்து என்கிற அலியாஸ் காட்டான் எனும் வேடத்தை ஏற்றிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடரின் தலைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தொடரையும் தன் தலையில் தாங்கியிருக்கிறார்.கடிகாரம் பழுது நீக்கும் கடைப் பணியாளர், யானைப் பாகன், ஆதரவற்றோர்
விமர்சனம்

ஹேப்பி ராஜ் – திரைப்பட விமர்சனம்

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகியும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகனும் காதலித்தால்,தகுதியைக் காரணம் சொல்லி பெண்வீட்டார் அந்தக் காதலை ஏற்கமாட்டார்கள்.இந்தப்படத்தில் தகுதியைத் தாண்டி உருவகேலி எனும் சிக்கலை முன்னிலைப்படுத்தி காதல் திருமணத்துக்குத் தடை வருகிறது.அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் கதை. தன்னைவிட தன் மகன் ஜீ.வி.பிரகாஷ் அழகாக இருப்பதால்
விமர்சனம்

யூத் – திரைப்பட விமர்சனம்

படம் முழுக்க வன்முறையைக் காட்சிப்படுத்திவிட்டு கடைசியில் வன்முறை தப்பு என்று கருத்துச் சொல்கிற படங்களைப் பார்த்திருக்கிறோம்.பள்ளி வாழ்க்கையில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் தப்பு செய்யும் கதைநாயகனை வைத்துக் கொண்டு படிப்பு முக்கியம் என்கிற கருத்தைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யூத். குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் 11 ஆம் வகுப்பில் சேரமுடியாத சிக்கலில் இருக்கும்