September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 10)

விமர்சனம்

விமர்சனம்

அனோமி – திரைப்பட விமர்சனம்

கொலைகளைப் பற்றித் துப்புதுலக்கும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது அனோமி. சமூக விதிமுறைகள் பலவீனமாகி, தனிநபர்கள் சமூகத்தில் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணரும் ஒரு நிலையை அனோமி என்று குறிப்பிடுகிறார்கள். இந்தக்கதையிலும் மனதளவில் பலவீனமானவர்கள் தொடர்ந்து மரணமடைகிறார்கள்.அது தற்கொலை என்று
விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா – திரைப்பட விமர்சனம்

படத்தின் தலைப்பு நட்புக்கான அடையாளமாகச் சொல்லப்படும் சொல்லான முஸ்தபா முஸ்தபா.அதை வைத்துக் கொண்டு நட்பு,காதல்,நகைச்சுவை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ்,காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அந்தத் திருமணத்துக்குத் தடையாக ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன சிக்கல்? அதிலிருந்து நாயகன்
விமர்சனம்

தடயம் – இணையத் தொடர் விமர்சனம்

தடயம் என்கிற தலைப்பே இது காவல்துறை விசாரணையை அடிப்படையாகக் கொண்ட தொடர் என்பதைச் சொல்லிவிடுகிறது.தமிழ்நாடு ஆந்திரா எல்லையோர கிராமமொன்றில் நடக்கும் தொடர் கொலைகளும் அவை தொடர்பான விசாரணைகளையும் ஆறு அத்தியாயங்களாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,அதற்குத் தக்க அப்படியே இருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.மதிநுட்பம்
விமர்சனம்

தாய்க்கிழவி – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் வாழும் வயது முதிர்ந்த பெண்மணி ராதிகா சரத்குமார்.அவருக்கு அருள்தாஸ்,சிங்கம்புலி,பாலசரவணன் ஆகிய மூன்று மகன்கள்.ஒரு மகள் ரேச்சல் ரெபக்கா.கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குப் பணம் கொடுத்து முரட்டுத்தனமாக வசூலித்துக் கொண்டிருப்பவர்.அவரைப் பார்த்து ஊரே அச்சப்படுகிறது. மகன்கள் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்றாலும் தெனாவெட்டாகத் திரிபவர்.
விமர்சனம்

ஆழி – திரைப்பட விமர்சனம்

மகளின் காதலை ஏற்கமறுக்கும் தந்தை,காதலனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.அவர் மீன்பிடி படகு பழுதுநீக்கும் தொழில் செய்பவர் என்பதால் கடலும் படகுகளும் அத்துபடி.அதனால் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து முடித்துக்கட்டத் திட்டமிடுகிறார்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆழி. பாசமுள்ள தந்தை, திறன்மிக்க பழுதுநீக்குநர், இவை இரண்டுக்கும் மேலாக
திரைப்படம் விமர்சனம்

செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் – விமர்சனம்

சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18, கேஸ் ஆஃப் கொண்டனா ஆகிய படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம். காவல்துறை விசாரணையை மையமாகக் கொண்ட படம் என்பது பெயரிலேயே தெரிந்துவிடுகிறது. நகரத்தையே உலுக்கும் வகையில் இரட்டைக் கொலை நடக்கிறது.மனநலம் பிறழ்ந்தவரால்தான் இப்படிச் செய்யமுடியும் என உடற்கூராய்வு சொல்கிற நேரத்தில் மனநலம் குன்றிய ஒருவர் சிக்குகிறார்.
விமர்சனம்

சீதா பயணம் – திரைப்பட விமர்சனம்

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் என்று அனபேசிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்தின் நாயகி ஐஸ்வர்யா,ஓரிடத்துக்குச் செல்லும் பயணத்தில் அவருக்குப் பல இடையூறுகள்.குறிப்பாக நாயகன் நிரஞ்சனாலும் இடையூறு.அதனால் போகுமிடத்துக்குச் சில விநாடிகள் தாமதமாகச் செல்கிறார்.அதனால் கொடும் விபத்திலிருந்து
விமர்சனம்

கப்பிள் ஃப்ரெண்ட்லி – திரைப்பட விமர்சனம்

இண்டீரியர் டெகரேசன் எனப்படும் உள்ளக வடிவமைப்புத் துறையில் நுழைந்து வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் நாயகன் சந்தோஷ் சோபனும், ஐடி எனப்படும் மென்பொருள் துறையில் பணியாற்றி முன்னேற வேண்டும் என்று நினைக்கிற நாயகி மானசி வாரனாசி ஆகிய இருவரும் எதிர்பாராமல் சந்தித்து எதிர்பாராமல் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.அதன்பின் நாம் எதிர்பார்க்கிற மாதிரியே காதலர்கள்
விமர்சனம்

ட்ரீம் கேர்ள் – திரைப்பட விமர்சனம்

விதவிதமான காதல்கதைகளை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.அவற்றிலிருந்து வேறுபட்ட சிந்தனையில் உருவாகியிருக்கும் படம் ட்ரீம் கேர்ள். கதாநாயகன் ஜீவாவுக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகி ஹரிஷ்மிதாவுக்கு பாடகியாக வேண்டும் என்று கனவு.ஆளுக்கொரு கனவைத் துரத்திக் கொண்டிருக்கும் இவர்கள் காதலர்களாகிறார்கள்.இவர்களுடைய காதலுக்கு ஒரு தடையும் வருகிறது.அது என்ன?
விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி (ஏ) – திரைப்பட விமர்சனம்

நாயகன் த்ரிகுன் நாயகி ஸ்ரீஜிதாகோஷ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.குடும்பம் இல்லாத தனக்கு காதல் மனைவி மூலம் கிடைக்கும் குடும்பத்தை எண்ணி மகிழ்ந்திருக்கும் நாயகன், மனைவியின் சகோதரியையும் அம்மாவையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்.அது ஏன்? என்பதற்கான விடையும் அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதையும் வயது வந்தோருக்கான கதையாகச் சொல்லியிருப்பதும்தான்