ஊட்டி போன்ற ஒரு மலைப்பகுதியில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்திவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.ஒரு காவல்துறை அதிகாரியைக் கடத்தியதோடு அவரைப் போல் பொறுப்பேற்கும் பெருங்குற்றத்தை துஷாரா விஜயன் செய்வது ஏன்? ஆள்மாறாட்டம் செய்து
விமர்சனம்
29 என்று படத்துக்குப் பெயர் வைத்திருப்பதற்குக் காரணம் படத்தின் நாயகனுக்கு 29 வயது என்பதுதான்.29 வய்துவரை தனக்கென ஒரு தனி அடையாளம் இல்லாதவராக இருக்கும் நாயகன்,அழகியபெண்ணின் காதலன் என்கிற அடையாளம் பெறுகிறார்.ஆனால் அந்த அடையாளமும் கைவிட்டுப் போகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் 29 திரைப்படத்தின் திரைக்கதை. ரெட்ரோவில் எதிர்மறை
1990 களில் நடக்கும் கதை.அப்போதும் இப்போதுபோலவே வளைகுடாவில் போர்.இப்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் என்றால் அப்போது ஈராக்,வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது. வால்மீகி என்பவர் திருடனாக இருந்து திருந்தி இராமாயணம் எழுதினார் என்றொரு கதை உணடு.இந்தப்படத்தின் நாயகன் கரசாமி திருடனாக இருந்து திருந்தி அவருடைய ஊருக்கே சாமியாவதுதான் கதை. பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு
பணக்காரப் பெண்ணும் ஏழைப்பையனும் காதலித்தால் பெண்வீட்டில் கடும் எதிர்ப்புவரும்.அந்த எதிர்ப்பை மீறி அவர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்லும் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.இப்படத்தில் அதிலிருந்து ஒருபடி மேலே போய் தன் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதலனைக் கைப்பிடிக்கிறார் நாயகி. சேர்ந்த வேகத்திலேயே அவர்கள் பிரிந்தும் போகிறார்கள்.அது ஏன்? அதன் முடிவு என்ன? என்கிற
இந்திய எல்லையில் காணாமல் போகும் அணுஆயுதம் தயாரிக்கும் மூலப்பொருளை கண்டுபிடித்து பூதம்போல பாதுகாத்துவருகிறார் இந்திய உளவாளி மிஸ்டர் எக்ஸ். அதை அவரிடமிருந்து பிடு்ங்கி பாகிஸ்தான் கொண்டுபோக ஒரு குழு திட்டமிடுகிறது.அம்முயற்சியை முறியடிக்க இந்தியாவின் உயரிய அமைப்பான ரா களமிறங்குகிறது.ஒருகட்டத்தில் அவர்களே குற்றவாளிகளாகும் எதிர்பாரா நிலை ஏற்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம்
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியே வந்த நாயகன் சி.நிகில்,ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், ரூம் பாயாக பணிபுரிகிறார்.ஒருநாள் அந்த விடுதியின் மேலாளர் மர்மமான முறையில் இறந்துபோகிறார்.அதேநேரத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார்.இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் ரூம்பாய் படத்தின்
நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது குறித்த ஆதரவு மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் டிஎன் 2026. வடமாநிலத்தைச் சேர்ந்த நட்டி,பிழைப்புக்காக சென்னை வருகிறார்.வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு அவரை நடிகராக்கி,பின்பு உச்ச நடிகராக்கி விடுகிறது.அவருக்கு உதவியாக உறுதுணையாக இருக்கிறார் தம்பி ராமையா.அவர் நட்டியை அரசியலில் ஈடுபட வைக்கிறார்.2026
ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் செல்வராகவன்,குஷி ரவி.சிறிய உணவகம் நடத்திக் கொண்டு மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.திடீரென ஒருநாள் மனைவி குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.அதனால் நிலைகுலைந்து போகும் செல்வராகவன்,அதன்பின் என்ன செய்கிறார்? அதன் விளைவென்ன? என்பனவற்றைச் சொல்லியிருக்கும் படம் மனிதன் தெய்வமாகலாம். அன்பான,அமைதியான குடும்பத்தலைவன்,அடிபட்ட புலி, சமுதாயப் பொறுப்பு
இப்போது 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம்.இன்னும் பதினான்கு ஆண்டுகள் கழித்து 2040 ஆம் ஆண்டில் நடக்கின்ற கதையைக் கொண்ட படம் எல் ஐ கே. லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பதன் சுருக்கம்தான் எல் ஐ கே. காதலித்துத் தோற்பவர்கள் காதல் மீதே கொலைவெறி கொள்வார்கள்.அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தான் பெற்ற துன்பத்தை இந்த வையகத்தில் வேறுயாரும் அடைந்துவிடக்கூடாது என எண்ணி, எல் ஐ கே
வெளியில் திருடினால் சிறையில் தள்ளுவார்கள்.சிறையிலேயே திருடினால் என்ன செய்வார்கள்? என்கிற சுவையான கேள்வியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். சிறைக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது.அதன் உண்டியல் பணம் திருட்டுப் போகிறது.அதனால் பதறும் சிறைக்காவலர் அந்த விசயம் வெளியே தெரியாமல் இருக்க கடன் வாங்கி அந்தப்பணத்தை வைக்க முயல்கிறார்.அந்தப்பணமும்























