கமல் ரஜினி போல் பெரிய திரைப்பட நடிகர் ஆகவேண்டும என்று ஆசைப்படும் ஓர் இளைஞருக்கு அவ்வாசை நிராசையாகிவிடுகிறது.எனவே தன் கனவை தன் மகன் மூலம் நிறைவேற்றிட விரும்புகிறார். மகனும் அதை ஏற்று அதற்காக உழைக்கிறார். இடையில் எதிர்பாராத பெரும் சிக்கல் ஒன்று வருகிறது.நடிகராகவே முடியாது என்கிற அச்சிக்கலைக்
விமர்சனம்
அரண்மனை, பேய், நகைச்சுவை ஆகிய அம்சங்களை மையமாகக் படங்களின் வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்களுடனும் புதிய தீயசக்தியின் அறிமுகத்துடனும் வந்திருக்கிறது அரண்மனை 4. பழைய அரண்மனையொன்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் சந்தோஷ் பிரதாப்.அவருடைய மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டுமின்றி ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அந்த அரண்மனையில்
குரங்கு பெடல் என்கிற பெயர் அதன் அர்த்தம் ஆகியன இக்கால கட்டத்தினருக்கு முற்றிலும் அந்நியம்.1970 மற்றும் 1980 களில் பிறந்தவர்கள் அனைவருமே இதைக்கடந்துதான் வந்திருப்பார்கள்.அக்கால கட்டத்தினருக்கு மலரும் நினைவுகளையும் இரண்டாயிரத் தலைமுறையினருக்கு ஒரு இனிய வாழ்வியலையும் அறிமுகப்படுத்தும் படம் குரங்கு பெடல். தொலைக்காட்சிகள் கூட இல்லாத காலத்தில் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது
அக்கரன் என்றால் கடவுள் என்று பொருளாம்.இந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் செயல்களுக்குப் பொருத்தப்பாடாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். வெண்பா, பிரியதர்ஷினி ஆகிய இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். திடீரென அவர்கள் வாழ்வில் புயல். அது என்ன? அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படம்.
அதிரடிச் சண்டைகள், ஆரவாரமான சண்டைகள், இடிமுழங்கும் சண்டைகள் என் விதவிதமான சண்டைக்காட்சிகளை இணைக்க ஒரு பரபரப்பாக ஓடிக்கொண்டேயிருக்கும் திரைக்கதை அதற்கு வலுச்சேர்க்கும் பாசம் மிகுந்த ஒரு மையக்கதை என்பது இயக்குநர் ஹரியின் சூத்திரம்.அதற்கேற்பவே ரத்னமும் இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் அடியாள் வேலை பார்க்கிறார் விஷால்.ஒரு கட்டத்தில் நாயகி
எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போகிறார்.அவர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.காவல்நிலைய ஆய்வாளரான நாயகன் தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார்.அந்த விசாரணையின் போக்கில் நிகிதா மரணமும் வருகிறது.இந்த வழக்குகளும் அவற்றின் விசாரணையும்தாம் மொத்தப்படத்தின் திரைக்கதை. நாயகன் தமன்குமார்,காவல்துறை ஆய்வாளர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி
ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு பணத்தைப் பொதுவான இழையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதையில் தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்கிற நீதியைச் சொல்லியிருக்கும் படம் வல்லவன் வகுத்ததடா. தேஜ் சரண்ராஜ், ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேஜ்சரண்ராஜ்,ரெஜின்ரோஸ் ஆகியோர் திருடர்கள்,
தொடக்கத்தில் காதல் நாயகனாக நடிக்கும் நாயகர்கள் அடுத்து ஆக்சன்ஹீரோ வாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.தொடக்கத்திலேயே ஆக்சன் படங்களில் நடித்துவிட்ட விஜய் ஆண்டனிக்கு முழுமையான காதல் நாயகனாக நடிக்க ஆசை.அதை நிறைவேற்றியிருக்கும் படம் ரோமியோ. நாயகி மிருணாளினிரவி மீது காதல்கொண்டு போராடி கரம் பிடிக்கிறார்.அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் முன்பே ஒரு பெரும் சிக்கல். அதை எப்படிக்
இதுவரை வராத மாதிரி புதிதாக ஒரு கதை எழுத வேண்டும் என்று இயக்குநர் ஆனந்த்ரவிச்சந்திரன் நினைத்ததன் வெளிப்பாடுதான் டியர் படம். எல்லாக்குடும்பத்திலும் இருக்கும் சிக்கல் பொதுவெளியில் பேசத்தயங்கும் சிக்கல் குறட்டை. ஆண்கள் குறட்டை விட்டாலே அவமரியாதைக்கு ஆளாவார் எனும் நிலையில் பெண் குறட்டை விட்டால் என்னவெல்லாம் நிகழும்? என்பதைப் பேசியிருக்கிறது படம். படத்துக்குப் படம் மாறுபட்ட
இரசிகரகளைச் சிரிக்க வைக்க வேண்டும் குறிப்பாக குழந்தைகளைக் குதூகலப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம் டபுள்டக்கர். எமனிடம் பணிபுரியும் சித்ரகுப்தன் போல இந்தப்படத்தில் இருக்கும் லெஃப்ட் மற்றும் ரைட் ஆகிய கதாபாத்திரங்கள் ஓர் உயிரைத் தவறுதலாக எடுத்துவிட்டு அந்த விசயம் கடவுளுக்குத் தெரிவதற்கு முன்பு அதைச் சரி செய்ய முயல்கின்றனர். அவர்கள் முயற்சி
























